ஓலைச் சுவடி தேடிய படலம்  ——  ௧௬ (16)     அங்கும் இங்கும் சுற்றி எப்படியோ நாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வந்து மூன்று நாள் ஓடிவிட்டது.  ஒரு நாடி ஜோதிடர் வீட்டின் அருகில் இருந்த மரத்தடியில் நிழலில் காத்திருந்தோம் . நேராக எங்கள் பட்டியலில் இருந்த sri sivashanmugam naadi jothidar GST Road achirubakkam என்ற முகவரிக்கு  சென்றோம். அங்கே நாங்கள் சென்றபோது மணி இரண்டுRead More →

  ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் ! —- ௧௫ (15)     தற்போது தொண்டை நாடு எனப் பொதுவாக அறியப்படும் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட  பல்லவ  நாடு அதற்குமுன்,  முற்காலச் சோழர் ஆட்சியிலும் அதையே தலைநகராகக் கொண்டு சிறப்புற விளங்கி இருந்திருக்கிறது. அப்போதும்  அதற்குத் தொண்டை நாடு என்றுதான்  பெயர் இருந்திருக்கிறது.  ஏறத்தாழ 700 ஆண்டுகள்  பல்லவர்கள்  தென்னிந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும், அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும்Read More →

  ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  ! —  ௧௪  (14 )   இப்போது  ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இந்த ஊர்  முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது என்கிறது புராண.  பின்  அதுவே புதூர் என மாறி ,  ஸ்ரீமத்  ராமானுஜர் அவதரித்ததினால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது. அத்தகைய  புண்ணிய பூமியான ஸ்ரீபெரும் புதூரில் இரு இடங்களில் சுவடிகளைப் பெற்று பின் அதன் அருகில் இருக்கும் சில இடங்களையும் பார்த்துவிட்டுRead More →

  ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  – ௧௩   (13 ) களப்பணி   அறிக்கை ஒரகடத்தில் இருந்து நாங்கள் நேரே செங்கல்பட்டு திரும்பவில்லை; வழியில் இருந்த ஊர்களையும் பார்த்துவிட்டு ஏழு மணிக்குத்தான் செங்கல் பட்டு திரும்பினோம். இது எங்களின்   தினசரி வாடிக்கை ஆனது; உடல் களைத்து இருப்பினும் ‘திரும்பி வந்தோமா?  உணவுண்டு படுத்தோமா?’ என்று இருக்காமல்,  பிறகு இணைய இணைப்பு  எங்கே கிடைக்கும் என்று அங்கே அலைவதும், அதற்கு மேல்  அடுத்த நாளைய Read More →

  ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !  ௧௨ – ( 12 ) களப்பணி   அறிக்கை   சிலநாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ஓலைச் சுவடி தேடுதலுக்காக நாங்கள் மூவரும்  22 / 02/ 10  அன்று செங்கல்பட்டில் ஒன்றாகக் கூடினோம்.  இந்த முறை காஞ்சிபுரம் மாவட்டத் தேடலுக் காக நாங்கள் தங்குவதற்குச் செங்கல்பட்டைத் தெரிவு செய்தோம்.     மாவட்டத்தின் நடுவே நான்குபுறமும் செல்வதற்கு வாகாகRead More →

ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  !  – ௯ (9 )  ஓலைச் சுவடி தேடல் என்பது பன்முகம் கொண்டது. சரியான சுவடியைச் சரியான நபர் இடத்தில் இருந்து பெறுதல்  (acquire ) என்பது தொடக்கம்; அதன் பிரதிகளைத் திரட்டல் ( collect ) – ஓலையிலும் தாளிலும் படிகள் கிடைக்கின்றனவா என முயற்சி மேற்கொள்ளுதல், அதுபற்றிய பிற தொடர்புடைய தகவல்களை நூலகப் பதிவுகள்    (cataloque ) போன்றவற்றில்  இருந்து  பெறுதல்Read More →

ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !- ௮ (8 ) கரிவலம் வந்த நல்லூரில்   வரகுணபாண்டியருடைய  ஏட்டுச் சுவடிகள் எல்லாம்  ஆலயத்தில் வைத்திருப்பதாக கேள்விப்பட்டு இரண்டாம் முறையாக போகலானேன் . தேவஸ்தானத்தின் தர்ம கர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக் கண்டேன் . "வரகுணபாண்டியர் வைத்திருந்த  ஏட்டுச் சுவடிகள் எல்லாம் ஆலயத்தில் இருக்கின்றனவாமே ?"   "அதெல்லாம் எனக்குத்தெரியாது என்னவோ வைக்கோற் கூளம் மாதிரிக் கணக்குச் சுருணையோடு எவ்வளவோ பழையRead More →

  ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !   ௭  – (7 )   ஒரு வழியாக முடிவுக்கு வந்த சென்னைத்  தேடுதல்  ! கோயில்களுக்கு அடுத்தபடியாக  எங்கள் பட்டியலில் பல ஜோதிடர் களும் இடம் பெற்றிருந்தனர். நாங்கள் அவர்களையும் விடாமல் தேடித் தேடிச்சென்று பார்த்தோம். ஆனால்  நாடி ஜோதிடர்கள் யாரும்  நாங்கள் அவர்களை   நாடியபோதும்  திறந்த மனத்துடன் எங்களை வரவேற்க வில்லை; எங்களைத் துரத்துவதிலேயே குறியாக இருந்தனர். . ஒருRead More →

களப்பணி – ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  –  ௬ (6 )   திருநாரையூரே   அன்று களைகட்டி விட்டது மக்கள் புத்தாடை அணிந்து சாரி சாரியாகக் கோவிலை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்; அனைவர் முகத்திலும் ஆனந்தக் களை.  இருக்காதா பின்னே?  மாமன்னர் ராஜராஜ உடையார் அல்லவா அவர்கள் ஊருக்கு விஜயம்  செய்ய உள்ளார்; அதுவும் அவர்கள் ஊர் பொள்ளாப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி தரும் பிரசாதத்தை அருந்தும் அற்புதத்தை, நாடெங்கும்Read More →

  ஓலைச்சுவடிகளைத   தேடிய  படலம்  ! –  ௧௧  (11 ) களப்பணி   அறிக்கை ஆறுமுகமங்கலத்திலிருந்து ஆழ்வார்திருநகரிக்குப்  போய்விட்டுத்   திருநெல்வேலி வந்தேன். தெற்குப் புதுத் தெருவிலிருந்த வக்கீல் சுபபையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன். "எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்கணக்கில் இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமல் போய் விட்டன. இடத்தை அடைத்துக்கொண்டு யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருந்த அவற்றை எனனRead More →