மெளனி
“சிறுகதையின் சிகரம்” – “மெளனி” இராஜை. என். நவநீதகிருஷ்ணராஜா எவ்வித ஆடம்பரமோ, ஆரவாரமோ அற்றவர்; படாடோபமோ, பகட்டோ இல்லாதவர்; விளம்பரமோ, விமர்சனமோ விரும்பாதவர்; இலக்கிய ஆர்வம் குறைந்த வாசகர்களின் மெளனத்தைக் கலைத்துத் தட்டி எழுப்பியவர்; அமைதி எனும் மெளன வழியையே தம் தலையாய கொள்கையாகக் கொண்டவர், இத்தகு சிறப்புமிகு மணிக்கொடி மெளனியே சுப்ரமணியம் எனும் இயற்பெயர் கொண்ட சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரை அனைவரும் செல்லமாக ஆர்.எஸ்.மணி என அழைப்பினும்Read More →