பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் – ஹிந்து,  பௌத்த சமய தடையங்கள்   மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக கண்டெடுக்கப்பட்ட 9, 10, 11ம் நூற்றாண்டு பௌத்த, ஹிந்து ஆலயங்கள் பல. அவற்றில் 4 கோயில்கள், அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவாக்கப்பட்ட ஒருRead More →

Tuesday, September 02, 2014 Posted by Dr.Subashini    வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இறைவழிபாட்டு முறை என்பது பல்வகைப் படுகின்றது. தமிழகத்து சூழலில் ஒரு வகை என்றால் தமிழகத்தைக் கடந்து அயல்நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களின் நிலை சில மாறுபாடுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது. மலேசியாவில் 1920லிருந்து 1940வரை ரப்பர் தோட்டங்களிலும் செம்பனை தோட்டங்களை உருவாக்கவும் தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து தமிழ்Read More →

Tuesday, September 09, 2014 Posted by Dr.Subashini     வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. புலம்பெயர்வு என்பது தொடர்ந்து நிகழ்வது. மலேசியாவில் இருக்கும் கேரித் தீவில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செம்பனைத்தோட்டங்களில் பணி புரிய வந்த நாமக்கல் பகுதி தமிழர்களின் குடியேற்றம் பற்றி சில செய்தியும் கோயில் வழிபாடு செய்யும் அம்மையாரைப் பற்றியும் சென்ற வாரம் ஒரு விழியப் பதிவுRead More →

Wednesday, September 17, 2014 Posted by Dr.Subashini     வணக்கம். தமிழகத்தின் நாமக்கல்லிலிருந்து புலம்பெயர்ந்து சென்று மலேசியாவின் கேரித்தீவில் வசிக்கும் திரு முனுசாமி-காளியம்மாள் தம்பதியினரின் பேட்டி இன்றைய வெளியீட்டில் இடம் பெறுகின்றது. 1930ம் ஆண்டில் தமக்கு 1 வயதாக இருக்கும் போது ரஜூலா கப்பலில் மலாயா வந்தமை பற்றியும் அக்கால மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றியும் சுவாரஸியமாக பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் இத்தம்பதியினர். அவர்களோடு இவரதுRead More →

 Monday, April 13, 2015 Posted by Dr.Subashini     வணக்கம்.   மின்தமிழ் நண்பர்கள் அனைவருக்கும்  சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று  இன்று வெளியீடு காண்கின்றது.            ​   மலேசிய தமிழறிஞர் டாக்டர். ரெ.கார்த்திகேசு அவர்கள் மலேசிய தமிழர்கள் மட்டுமன்றி இந்திய இலக்கிய உலகிலும் நன்கு அறியப்படுபவர். பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில்Read More →

  ஸ்ரீ இராமர் ஆலயம்  (சாங்கி) கிருஷ்ணன், சிங்கை   பழந்தமிழர் கண்ட சமயங்கள் இரண்டு. ஒன்று சைவம்; மற்றொன்று வைணவம். சைவம் சிவபெருமானை முதற் முழு தெய்வமாக வழிபடுவது. வைணவமோ திருமால் எனப்படும் விஷ்ணுவை வழிபடுவது. இந்து மத நெறி முறைகளையும், நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் உபதேசத்தின் மூலம் நமக்கு வழிகாட்டி எடுத்தியம்புவது இராமாயணமும், மகாபாரதமும். அடியார்கள் வழிபடும் இந்து சமயத்தின் இரு கண்கள் இவ்விரு பிரிவுகள்.Read More →

  அருள்மிகு முருகன் திருக்கோயில்  [ ஜுரோங் ]  Jurong  Arulmigu Murugan Temple கிருஷ்ணன், சிங்கை. ஜுரோங் வட்டாரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு முருகன் ஆலயம், இந்த நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்ட ஆலயமாகும்  . ஜுரோங் சிங்கப்பூரின் மிகப்பெரிய தொழிற்பேட்டையாக விளங்குகிறது.         சிங்கப்பூரின்  கிழக்குப் பகுதியில் ஜுரோங் குடியிருப்புப் பகுதியில் அமைந்திருக்கும் இவ்வாலயம் அப்பகுதியில் வாழும் இந்திய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்தியர்கள் மிக குறைந்த அளவில் இவ்வட்டாரத்தில்Read More →

  ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர்  ஆலயம் Sri Veeramuthu Muneeswarar Temple கிருஷ்ணன், சிங்கை.   ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர் கோயில் மற்ற ஆலயங்களிலிருந்து சற்று மாறுபட்டது. இவர் ’ஹோக் ஹுவாட் கெங்’ [Hock Huat Keng] என்னும் சீனக் கோயிலின் வளாகத்திலேயே குடிகொண்டு எல்லா வகை பூஜை, வழிபாடுகளையும் ஏற்று கம்பீரமாக அருள்பாலித்து வருகிறார்.   சீனக் கோயிலில் இந்து சமய வழிபாடா?   கேட்பதற்குப் புதுமையாகவும்,வியப்பாகவும் இருக்கிறதுRead More →

  ஸ்ரீ  லாயான் சித்தி விநாயகர் ஆலயம் Sri Layan Vinagar Temple கிருஷ்ணன், சிங்கை.   விநாயகர் வழிபாடு மிகவும் தொன்மையானது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னமே பரவியிருந்தது என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். விநாயகர் ஆனந்தமானவர், பெருமையுடையவர், ஸச்சிதானந்த செரூபி, குணங் கடந்தவர், தேசங்கடந்தவர், காலங்கடந்தவர்,விக்கினங்களை விலக்குபவர், எக்காரியம் தொடங்கும் முன்பும் அவரது ஆசியும் வேண்டும் என்பது விநாயகரின் தனிச்சிறப்புகளாகும். காட்சிக்கு எளிமையானவரான அவருக்குத் தமிழ் நாட்டில்Read More →

  ஸ்ரீ  ருத்ர காளியம்மன் ஆலயம் கிருஷ்ணன், சிங்கை.     எத்தனை அறிவு பெற்றும் உன்னை நான் அறிந்தேன் இல்லை    என்றுதான் எனக்கு உன்னருள் வருமோ? ஏழையான என்னை பத்தானாய்ப் பாட வைப்பாய் பரம கருணாகரி பார்வதி    பண்பும் பரிவும் பணிவும் அருள்வாய் உருத்திரகா ளியே கொத்தடிமை கொள்வாய் குணத்தின் குன்றே! குவலயம் காப்பவளே!          கோல மயிலே ! கூவும் குயிலே! கோமளமே! முத்தே!Read More →