ரமணாஸ்ரமம்   திருவண்ணாமலை செல்லும் வழியில் கிரிவலம் செல்லும் வழியில் முதலில் வருவது ஸ்ரீரமணாஸ்ரமம். எங்களின் இரண்டாம் நாள் பயணத்தில் இந்த இடத்திற்குச் செல்வதாக எங்கள் பயணத்திட்டம் அமைந்திருந்தது. காலையில் நான் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்று வந்தவுடன் தயாராக இருந்த சீத்தாம்மா, திருமதி புனிதவதி, ப்ரகாஷ் நால்வரும் ரமணாஸ்ரமம் செல்ல புறப்பட்டோம். நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதியிலிருந்து பக்கத்திலேயே ஆசிரமம் என்பதால் குறுகிய நேரத்தில் ஆசிரமத்தை அடைந்தோம். நுழைவாயிலில் வருவோரைRead More →

  ரமண பகவான்   [அருணாசலம் என்னும் தேஜோலிங்க சுயம்பு விளங்கும் தலமாம் திருவண்ணாமலையில் பால்யத்திலேயே ஆத்ம ஞானம்அடைந்து .கஷ்ட நிஷ்டாபரராக விளங்கிய பகவான்,  ரமணமகரி”களை அறியாதார் யாரும் இலர். அன்னாரின் திவ்யசரித்திரத்தைச் சுருங்கக் கூறுமுகத்தான் முந்நாளைய சென்னை சண்டே டைம்ஸ் ஆசிரியராக இருந்து, நம் நாட்டில் அரசியல்அறிவும் ஆன்றோர் கலைகளும் பரவமுயற்சி மேற்கொண்டு பின் புகழுடம்பு எய்திய திருவாளர் எம்.எஸ்.காமத் அவர்கள் எழுதிய ஆங்கில முதனூலின் தமிழாக்கம்.] {எழுதியவர்Read More →