Tuesday, September 02, 2014 Posted by Dr.Subashini வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இறைவழிபாட்டு முறை என்பது பல்வகைப் படுகின்றது. தமிழகத்து சூழலில் ஒரு வகை என்றால் தமிழகத்தைக் கடந்து அயல்நாடுகளுக்குப் …
village_deities
-
விருதாசலம் அருகே இரண்டு கல் தொலைவில் கிராம தேவதையாக முருகனின் அம்சமாகக் கொளஞ்சியப்பர் அருள்பாலிக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன் என் மகள் வீட்டீற்குப் பெண்ணாடம் சென்றபோது இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தோம். முருகனின் அம்சமாக அருவுருவப் பலிபீடம் அலங்கரிக்கப்பட்டுக் கொளஞ்சியப்பர்…
-
மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இப்பதிவினை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு…
-
பெரியாண்டவர்: எங்கள் குல தெய்வம், சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணூர்பட்டி என்னும் கிராமத்தில் வீற்றிருக்கும் பெரியாண்டவர் தான். ஊரின் எல்லையில் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது . …
-
முனைவர் காளைராசன் முன்பு ஒரு முறை மின்தமிழிலில் திருமதி.சுபாஷினி டெர்மல் அவர்கள் ஐயனார் கோயில்கள் பற்றியும் கிராமதேவதைகள் மற்றும் தெய்வங்கள் பற்றியும் எழுதுமாறு கேட்டிருந்தார். நானும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஐயனார்கோயில்கள் பற்றி எழுதுவதாகக் கூறியிருந்தேன். மேலும் கொல்லங்குடி…
-
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் கட்டுரையும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி நான் இந்த வருடம் (ஜனவரி 2012ல்) தமிழகம் சென்றிருந்த போது ஈரோட்டில் சில நாட்கள் இருந்ததைத் பற்றி வேறு சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். ஈரோட்டில் எனது திட்டப்படி ஒரு சில இடங்களைச்…
-
படங்கள், ஒலிப்பதிவு, விழியம் தயாரிப்பு: முனைவர்.க.சுபாஷிணி விழியம் பதிவு: ப்ரகாஷ் சுகுமாரன் கூத்தனார் அப்பன் திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமம் மோட்டூர். இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான பயிர் நிலங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில்…
-
கீதா சாம்பசிவம் இவள் அன்னையின் அம்சமே ஆவாள். திருக்கைலையில் அன்னையும், ஈசனும் ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கும் ஓர் வேளையில் அன்னைக்கு ஒரு சந்தேகம். ”சுவாமி, சூரிய சந்திரர்கள் உங்கள் கண்கள் என்கின்றனரே, அது உண்மையா”, என வினவினாள் அன்னை. …
-
கீதா சாம்பசிவம் பாவாடை ராயனைப் பற்றி மாரியம்மன் தாலாட்டில் நாலைந்து இடங்களில் வருகின்றது. "பாவாடைராயனைத் தான் பத்தினியே தானழையும்" என இரு இடங்களிலும், பாவாடைராயனும் தான் பக்கத்திலே கொலுவிருந்தார் என்றொரு இடத்திலும் பாவாடை ராயனும் பல தேவரும் வாழி…
-
கீதா சாம்பசிவம் மஹாமாறன் என்னும் அசுரன் தான் பெற்ற தவங்களால் உலகத்து மக்களை எல்லாம் பல வகையிலும் துன்புறுத்தி வந்தான். பல்வேறு விதமான நோய்களையும் உண்டாக்கினான். அதில் ஒன்றே வைசூரி என்னும் அம்மை நோய். இந்த நோய் வந்தவர்களை…