30 Jan 2011   44. ரகுநாதன் நூலகம் – பாரதி ஆய்வு மையம்    எனது எட்டயபுர பயணத்தின் முதல் நாள் மாலையில் திரு.இளசை மணியனைச் சந்தித்ததைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். திரு.இளசை மணியன் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்; இனிமையானவர். பாரதி ஆய்வு மையத்தைத் தொடங்கிய காலம் தொட்டு இந்த மையத்தைப் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளதோடு தற்சமயம் இந்த மையத்தின் மேலாளராகவும் பொறுப்பு வகிக்கின்றார். முதல் நாள் மாலைRead More →

  43. எட்டீஸ்வரன்     எட்டயபுரத்தில் உள்ள மிகப் பழமையான ஒரு கோயில் என்பதோடு மிகப்பெரிய கோயில் என்றும் இந்த எட்டீஸ்வரன்  கோயிலைச் சொல்லலாம். எட்டயபுர ஜமீன் அரண்மனையின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது இந்த சிவாலயம்.   வம்சமணிதீபிகை நூலிலுள்ள குறிப்புக்களின் படி இந்த சிவாலயம் ஆங்கில வருடம் 1565ல் கட்டப்பட்டதாகக் கொள்ளலாம். எட்டயபுரத்தின் மன்னர்களின் பெயர் வரிசையை எட்டயபுர அரச வம்சத்தினர் பற்றிய பகுதியில் (பகுதி 27) வரிசைப்படுத்தியிருந்தேன்.Read More →

 23 Jan 2011   42. எட்டயபுரத்து வெங்கடாசலபதி கோயில்   எட்டபயபுரத்தில் பெருமாள் கோயில் கட்டப்பட்டது பற்றிய தகவல் வம்சமணிதீபிகை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.   "மேற்படி ஜெகவீரராமவெங்கிடேசுரஎட்டப்பநாயக்கர் அய்யனவர்களால் 885ம் வருடம் எட்டயபுரத்தில் வெங்கிடாசலபதி கோயிற்கட்டிப் பிரதிஷ்டைசெய்து உத்ஸவாதிகளும் நடப்பி விக்கப்பட்டன. " (பக்கம் 38).   இந்த ஆலயத்தைக் கட்டிப் பிரதிஷ்டை செய்ததாகக் குறிப்பிடப்படுபவர் 27வது பட்டமாகிய ஜெகவீரராம வெங்கிடேசுர எட்டப்ப நாயக்கர் அய்யன். இங்கு 885Read More →

22 Jan 2011   41. கீரை மஸ்தான்   பெருமாள் கோயில் மற்றும் எட்டீஸ்வரன் கோயில் பற்றிய செய்திகளை சொல்வதற்கு முன் கீரை மஸ்தான் சமாதி பற்றி முதலில் சொல்கிறேன்.   எட்டீஸ்வரன் கோயில் குருக்கள் தான் எங்களை கீரை மஸ்தான் சமாதிக்கு அழைத்துச் செல்வது என ஏற்பாடாகியிருந்தது. ஆக எட்டீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று, அங்கு சுவாமி தரிசனம் முடித்து பின்னர் குருக்களையும் அழைத்துக் கொண்டு கீரை மஸ்தான்Read More →

21 Jan 2011   40. இரண்டாம் நாள் பயணத்திட்டம்   நான் பார்த்து வரவேண்டிய இடங்களின் பட்டியலில் மேலும் ஒன்று கீரை மஸ்தான் சமாதி. இதனைப் பார்க்க மறுநாள் செல்வதாக முடிவானது.  முதல் நாள் மாலையே திரு.கருணாகர பாண்டியன் மதுரைக்குத் திரும்பிவிட்டார்.  அவர் திரும்புவதற்கு முன்னர் அன்று மாலை எட்டயபுரத்தில் திருமதி.சாவித்ரியின் இல்லத்தின் முன் அமர்ந்து காபி அருந்திக்கொண்டே எட்டயபுரத்தையும் அதன் பழம் சிறப்பைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். Read More →

19 Dec, 2010   39. ராஜா பள்ளிக்கூடம்         ஏட்டுப் பள்ளிக்கூடம் என்ற சொல்லை எப்போதோ கேட்டிருக்கின்றேன். அதனை பற்றிய ஒரு சுவாரசியமான உரையாடலை திரு.கருணாகரபாண்டியன், செல்வி.கிருஷ்ணவேணீ மூலமாக மேலும் தெரிந்து கொள்ள முடிந்ததில் எனக்கு சந்தோஷம். அக்காலத்தில் அதாவது அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கிராமங்களில்  ஒரே ஒரு பள்ளிக்கூடம் மாத்திரம் இருக்குமாம். அந்தப் பள்ளிகளில் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள்Read More →

12 Dec, 2010   38. இவைகளும் கூட    எனது ஒவ்வொரு தமிழக பயணத்தின் போதும் சென்னையைத் தாண்டி கிராமங்கள் அல்லது சிற்றுர்களுக்கு நான் பயணம் செய்வதுண்டு. சில வேளை அவை திட்டமிட்ட பயணங்களாக அமைந்து  விடும். அல்லது திடீரென்று ஏற்பாடாகும் பயணமாகவும் இது இருக்கும்.  அப்படி நான் செல்லும் போதெல்லாம் சாலைகளில் நடக்கும் நிகழ்வுகள் எனது பதிவுகளிலும் குறிப்புக்களிலும் இடம்பெறும். அப்படி இல்லாவிட்டாலும் எனது ஞாபகத்தில் நிறைந்திருக்கும்.Read More →

  01 Dec, 2010   36. எட்டயபுர மைய சாலை         எட்டயபுரத்தின் வரலாற்றை வாசித்து பின்னர் அரண்மனையையும் சுற்றிப் பார்த்து பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டு மீண்டும் இந்த ஊரையும் அதன் தற்போதைய நிலையையும் பார்க்கும் போது இப்போதைய எட்டயபுரத்தை விட முன்னர், அதாவது 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிற்றூர் பிரசித்தி பெற்ற, பலரும் வந்து செல்லும்Read More →

37. பாரதி மணி மண்டபம்       எட்டயபுரமென்றாலே பாரதி என்னும் அளவிற்கு பாரதியை நினைவு படுத்தும் ஊர் எட்டயபுரம் என்றால் அது மிகையாகாது. ஆக, அந்த மாபெரும் கவிஞரின் நினைவுச் சின்னங்கள் சில இந்த ஊரில் இருப்பதில் சந்தேகமேயில்லை. இந்தத் தொடரின் ஆரம்பப் பகுதிகளில் பாரதி பிறந்த இல்லத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தேன். இன்று இந்த பகுதியில் பாரதி மணிமண்டபம் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றேன்.   Read More →

35. முத்துசாமி தீட்சிதர்       முத்துசாமி தீட்சிதருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் எட்டயபுர ஜமீன் வம்சத்தினருக்கு இருந்திருக்கின்றது. அவர் தான் வாழ்ந்த காலத்திலேயே எட்டயபுர சமஸ்தானத்தின் இசை மேதையாக கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.  பின்னர் இவருக்கு நினைவு மண்டபம் எட்டயபுர நகரின் முக்கிய வீதியிலேயே எழுப்பப்பட வேண்டும் என்ற சிந்தனை தோன்றியதும்  அதனை செயல்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். 1946ம் ஆண்டு ஏப்ரம் மாதம் 7ம் தேதிRead More →