ஓலைச் சுவடிகளைத   தேடிய  படலம் – 10   சுவடிகளில் இருக்கும் எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள் , மணத்தக்காளி இலைச் சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு ,மாவிலைக் கரி ,தர்பைக் கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள். அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும் . இங்ஙனம் சுவடி படிக்கத்தொடங்கும் முன் மை தடவுவதால்  அக்ஷராப்பியாசத்தை "மையாடல் விழா" என்றுRead More →

களப்பணி  – ஓலைச்சுவடிகளைத்  தேடிய  படலம்  ! –  ௫ –  ( 5  )   தமிழ்த்  தாத்தா உ.வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை போன்ற பலரை நாம் ஓலைச் சுவடிப் பதிப்பாசிரியர்கள்  என இப்போது கொண்டாடினாலும்,   இவர்கள் அத்துணை பேரையும் விட மிக முந்தைய ஒரு சுவடிப் பதிப்பாசிரியரை நாம் முழுமையாக மறந்து விட்டோம்.  சொல்லப்போனால் இதன் புரவலர் தஞ்சையில் இருந்து தான் அவரை இயக்கினார். வண்ணாரப்Read More →

களப்பணி- ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம் !- ௪ (4 )   பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது; நெட்டெ ழுத்தைக் காட்டும்  கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்; மெய்யெழுத்துகளில் புள்ளி இருக்காது ; இவற்றை அறிந்து எழுதுவதற்கு மிகுந்த  பயிற்சி வேண்டும். அதை விட அதிகம் வேண்டுவது பொறுமை. பார்வைக் கூர்மை மிக அவசியம் . சிந்தாதிரிப் பேட்டையில் எங்களுக்குச் சுவடி கிடைக்காவிட்டாலும் நான்குRead More →

  ஓலைச் சுவடிகளைத்   தேடிய  படலம்  !  — ௩  –  ( 3 )  2009  டிசம்பர் மாதம்  18  நாள்  அன்று தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் சுபாஷிணியும் , தமிழ்ப் பல்கலைக் கழகமும்   ஓலைச் சுவடிகள் தேடுதல்,  அவற்றை மின்னாக்கம் செய்தல் ஆகியவை  பொருட்டு  ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். உடனே பல்கலைக்  கழகப் பட்டமளிப்பு விழா, அதைத் தொடர்ந்து அரையாண்டு விடு முறை என நாட்கள் Read More →

களப்பணி  — ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !  — ௨    (  2 )   களப்பணி   அறிக்கை   சுவடிகளைத் தேடி அவற்றை அச்சில் பதிப்பிக்கும் துறையின் முன்னோடிகளாகத் திகழ்ந்தோர் –  அ. தாண்டவராய முதலியார், சிவக்கொழுந்து தேசிகர், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், களத்தூர் வேதகிரி முதலியார், புஷ்பரதஞ் செட்டியார், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, மழவை மகாலிங்கையர், உ.வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை   இவர்கள்Read More →

ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் !   ஓலைச்சுவடிகளைத்   தேடிய  படலம்  !  — ௧-   ( 1 ) களப்பணி   அறிக்கை வரலாற்றில் ஓலைச் சுவடிகளின் பங்கு  – ௧ (   1 )       வரலாறு என்பதன் அவசியம்  கடந்து போன காலத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்காக   மட்டும் அன்று .  வரலாற்றின் தேவை  நிகழ்காலத்தின் தேவைக்கேற்ப மாறக்கூடியது .  சொல்லப் போனால் வாழ்வின்Read More →