படங்களும் கட்டுரையும்: முனைவர்.க.சுபாஷிணி குடைவரைக் கோயில் குன்றக்குடியில் குன்றக்குடி மடத்தின் அருகாமையில் உள்ள குடைவரைக் கோயில் பொதுவாக பார்ப்பவர்களுக்குச் சிறு குகைக் கோயில் என்ற எண்ணத்தைக் கொடுத்தாலும் உள்ளே சென்று பார்க்கும் போது அங்குள்ள சிற்பங்களும், கருவறையில் அமைந்திருக்கும் …
Karaikudi
-
பிள்ளையார்பட்டி கோயிலின் இடது புறத்தில் பிள்ளையார்பட்டி விடுதி அமைந்துள்ளது. கூரை போடப்பட்ட குடில் போல முன்பகுதி அமைந்திருந்தாலும் உள்ளே செல்லச் செல்ல நீண்டு விசாலமாக அமைந்துள்ளது இந்த விடுதி. இந்த விடுதியில் தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. காலை…
-
படமும், ஒலிப்பதிவும், பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 10.1.2012 குன்றக்குடியில் அமைந்துள்ள மடங்கள் பதிவு:{play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/nagarathar/kundrakudi1.mp3{/play} வழங்குபவர்: டாக்டர்.வள்ளி மாளிகை போன்று அமைந்திருக்கும் இவ்வீடு ஒரு மடம். மடத்தின் ஒரு புறத்தில் எந்த ஊராரின் மடம் என்ற பெயரும்…
-
பொதுவாக நகரத்தார் என்ற வழக்கு செட்டியார் சமூகத்தினரைக் குறிக்கும். நகரத்தார் சமூக மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை, திருமண முறைகள், கடல் கடந்து பயணித்து பல கிழக்காசிய நாடுகளில் அவர்கள் காலோச்சிய வரலாறு ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வதும் தமிழக வரலாற்றை…
-
செட்டிநாடு — அறிமுகம் ராஜம் [email protected] “செட்டிநாடு” பற்றியும் “நாட்டுக்கோட்டைச் செட்டியார்,” “நகரத்தார்” என்று குறிக்கப்பெறும் மக்கள் பற்றியும் எல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் நிறைய உண்டு. கட்டிடக் கலை, வணிகம், மருத்துவம், சைவம், தமிழ், கல்வி, நூற்பதிப்பு ……