சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு எழில் நகரம் தேவகோட்டை. வரலாற்றை கேட்டு அறிந்து கொள்ளும் போது பாஸ்கர சேதுபதி அவர்கள் ராஜாவாக பதவி பெறுவதைத் தடுக்க பங்காளிகள் முயற்சித்த போது நடந்த  குழப்பத்தில் பாஸ்கர சேதுபதிக்கு உதவிய ஏ.எல்.ராமசாமி செட்டியார் அவர்களை தான் ராஜாவாக பொறுப்பேற்ற பின்னர் கௌரவித்து அவருக்கு ஏராளமான நிலங்களை வழங்கி தேவகோட்டை பகுதிக்கு அவரை ஜமீந்தாராக நியமனமும் செய்திருக்கின்றார். இவர் ஜமீந்தாராக ஆகிய பின்னர்Read More →

குன்றக்குடி குடவரை கோயிலுக்கு அருகாமையிலேயே வடக்கு நோக்கிய பகுதியில் அமைந்துள்ள பாறைகள் உள்ள பகுதியில் சமணப்படுகைகள் உள்ள ஒரு குகை  உள்ளது. சற்றே குன்று போன்ற மலைப்பாங்கான பகுதி இது. இங்கே அமைந்துள்ள ஒரு குகையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதொரு சமணப் பள்ளி இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. இப்பகுதி ஞானியார் மலை என பேச்சு வழக்கில் இன்று வழங்கப்படுகின்றது. சமண முனிவர்கள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ள குகைப்பகுதிகளில்Read More →

படங்களும் கட்டுரையும்: முனைவர்.க.சுபாஷிணி   குடைவரைக் கோயில்   குன்றக்குடியில் குன்றக்குடி மடத்தின் அருகாமையில் உள்ள குடைவரைக் கோயில் பொதுவாக பார்ப்பவர்களுக்குச் சிறு குகைக் கோயில் என்ற எண்ணத்தைக் கொடுத்தாலும் உள்ளே சென்று பார்க்கும் போது அங்குள்ள சிற்பங்களும், கருவறையில் அமைந்திருக்கும் சிவலிங்க வடிவமும் மனதைப் பரவசப் படுத்தும் அற்புதச் சிற்பங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.   துர்க்கை கோயில் முழுக்க மலையைக் குடைந்து சிற்பிகள் உயர்ந்த பெரியRead More →

 குன்றக்குடி ஆதீன வரலாறு     குரு அருள் அருள்தரு சண்முகநாதப் பெருமான் துணை குன்றக்குடி திருக்கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீன வரலாறு   45-ஆவது குரு மகாநந்நிதானம் திருவருள் திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் அருளாணையின் வண்ணம் எழுதப் பெற்று,   திருவண்ணாமலை குருமுதல்வர் திருக்கோயில் 2-9-1990 திருக்குட நீராட்டு விழாவையொட்டி 1-9-1990 இல் மாண்புமிகு ப.உ.சண்முகம் அவர்கள் தலைமையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்Read More →

பிள்ளையார்பட்டி கோயிலின் இடது புறத்தில் பிள்ளையார்பட்டி விடுதி அமைந்துள்ளது.  கூரை போடப்பட்ட குடில் போல முன்பகுதி அமைந்திருந்தாலும் உள்ளே செல்லச் செல்ல நீண்டு விசாலமாக அமைந்துள்ளது இந்த விடுதி.   இந்த விடுதியில் தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. காலை உணவு, மதியம், மாலை என எப்போதும் வருபவர்களுக்கு இங்கே அன்னதானம் வழங்குகின்றனர் விடுதி நிர்வாகத்தினர்.   இந்த மண்டபத்தின் கூடத்த்தின் மேல் புறத்தில் கலை நயம் மிக்கRead More →

படமும், ஒலிப்பதிவும், பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 10.1.2012   குன்றக்குடியில் அமைந்துள்ள மடங்கள் பதிவு:{play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/nagarathar/kundrakudi1.mp3{/play} வழங்குபவர்: டாக்டர்.வள்ளி   மாளிகை போன்று அமைந்திருக்கும் இவ்வீடு ஒரு மடம். மடத்தின் ஒரு புறத்தில் எந்த ஊராரின் மடம் என்ற பெயரும் பொதுவாகவே இவ்வகை மடங்களில் பொறிக்கப்பட்டிருக்கும். இவை சத்திரம் போன்றவை. முக்கிய பண்டிகை விழாக்களான மாத கார்த்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம் போன்ற நாட்களில் இங்கே வரும் பக்தர்களுக்குRead More →

பொதுவாக நகரத்தார் என்ற வழக்கு செட்டியார் சமூகத்தினரைக் குறிக்கும். நகரத்தார் சமூக மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை, திருமண முறைகள், கடல் கடந்து பயணித்து பல கிழக்காசிய நாடுகளில் அவர்கள் காலோச்சிய வரலாறு ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வதும் தமிழக வரலாற்றை ஆய்வதின் ஒரு பகுதியாகவே அமையும். 19ம் நூற்றாண்டு மட்டுமன்றி 15ம் நூற்றாண்டில் மலாயா தீபகற்பம், ஜாவா தீவு, தாய்லாந்து எனப பல நாடுகளுக்குச் சென்று வியாபரம் செய்ததோடுRead More →

செட்டிநாடு — அறிமுகம் ராஜம் rajam@earthlink.net     “செட்டிநாடு” பற்றியும் “நாட்டுக்கோட்டைச் செட்டியார்,” “நகரத்தார்” என்று குறிக்கப்பெறும் மக்கள் பற்றியும் எல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் நிறைய உண்டு. கட்டிடக் கலை, வணிகம், மருத்துவம், சைவம், தமிழ், கல்வி, நூற்பதிப்பு … இன்ன பிற துறைகளில் தேர்ச்சி பெற்று, அந்தத் துறைகள் செழித்துத் தழைக்க இந்த இனத்தவர் செய்த, செய்துவரும் பணிகளும் உதவிகளும் மதிப்பிற்குரியவை, போற்றற்குரியவை.   செட்டிநாட்டவர் ஆற்றிய/ஆற்றிவரும்Read More →