கட்டுரையாளர் / உரைநடையாளர் கட்டுரை என்றால்,ஏதோ,கவிதைகள் எழுதத் தெரியாதவன் தனது சிந்தனைகளை ஒருங்கிணைத்து கட்டுரையாக எழுதுவது என்பதல்ல. அக்கட்டுரை படிப்பவரின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தையும்,கட்டுரையால் என்ன செய்தி சொல்கிறோம் என்பதையும் ஆணித் தரமாக வைக்கவல்லவையாக இருக்க வேண்டும். சுத்தானந்தர் திருநூல் …
sudanandar
-
வரலாற்று ஆசிரியர் சந்திரசேகரன் – Mon, May 25, 2009 பிற மகான்களையும், சம காலத்து, சரித்திர பெரியோர், அறிஞர்கள், சான்றோரைப் பற்றிய பதிவுகளை கவிதைகளிலும், சரிதைகளிலும், தனது பாடல்களிலும் பதித்தவர் கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதியார். ‘பெரியவாள்…
-
நகைச்சுவையாளர் கசப்பான விஷயத்தைக் கூட நகைச்சுவையோடு சொன்னால், எளிதில் விஷயம் பிடிபட்டு விடும். அதேபோல், மிக உயரிய தத்துவங்களையும், சுலபமான நடையில், உடல் நோவு சரி செய்யும் மருந்தைப் போல், மன நோயும் சரியாகும் விஷயத்தை, இந்த ‘ஞான மருந்து…
-
குழந்தைக் கவி சுத்தானந்தர் வாழ்ந்த இளவயதில் சுதந்திரப் பேச்சே பெரிய விஷயமாக இருந்ததால்,பள்ளிக் குழந்தைகளைக் கொண்டு நாடகங்கள் நடத்தி அவர்களிடையே நாட்டுப்பற்றையும் ,நற்பண்புகளையும் வளர்த்தார். அவரது ‘குழந்தையின்பம்’,மிக அருமையான சிறிய படைப்பு. அவர் வடலூரில் அமைத்து நடத்திய…
-
சம நோக்குவாதி சமயோகம் என்ற கொள்கையைத் தீவிரமாக கடைப் பிடித்தவர் சுத்தானந்த பாரதி. எல்லா மதத்தினுள்ளும் வாழ்ந்து, சாதனை புரிந்து, நல்லவையை எடுத்துக் கொண்டு, ”சுடர்கள் பல;சோதி ஒன்றே”, ”வழிகள் பல; ஒளி ஒன்றே” என்று சொன்னவர். ஜாதிமத பேதமற்ற…
-
பிற மகான்களைப் போற்றும் மகான் சுத்தானந்த பாரதி, எங்கும் எதிலும், எவரிலும் மேன்மையையே கண்டவர். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ எனும் குறளுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்தவர். இவர் பல மகான்களை தனது…
-
சுத்தானந்த பாரதி ஒரு சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர் சுத்தானந்தர் தேவகோட்டை பள்ளியிலும், காட்டுப்புத்தூர் பள்ளியிலும் ஆசிரியராய் இருக்கையில், சமூக சீர்திருத்தப் பாடல்கள், சுதந்திர தாகம், வேகம் மிக்க பாடல்களை பள்ளிச் சிறாரிடம் பாடி அதன் மூலம் அவர்களது பெற்றோரையும்…
-
சுதந்திரப் போராட்ட வீரர் எக்காலத்திலும், உண்மைகள் உண்மையாகவே இருக்கும். வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? என்று சுப்பிரமணிய பாரதி பாடியது போல், சுத்தானந்தரும்,தமது பல பாடல்களில் சுதந்திர வீச்சைக் காட்டியுள்ளார். ஊர் ஊராய் சென்று, மக்களுள்…
-
பேச்சாளர் – சிந்தனைச் சிற்பி – ஒரு காட்டாறு! சுத்தானந்தரது சொற்பொழிவோ, துவக்க உரையோ, மடைதிறந்த காட்டாறு போல் துள்ளி வரும். பள்ளிக் குழந்தைகளுக்கு அவர் பேசிய, மனதை நிரம்பச் செய்த ஒரு பகுதியை இங்கு இடுகின்றேன்: சந்திரசேகரன்…
-
பாடல்கள் இசையுடன் கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதியார் பாடல்களில் சில இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். – சுபா 1. அந்தனாள் – {play}http://www.tamilheritage.org/kidangku/kaviyogi/songs/andhanaal.mp3{/play} 2. ஆர்வத்தீயால் – {play}http://www.tamilheritage.org/kidangku/kaviyogi/songs/arvatheeyal.mp3{/play} …