2012ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் கிருஷ்ணகிரிக்குக் களப்பணிக்காகச் சென்றிருந்த போது பதிவு அங்கே புலியட்டை குட்டை எனும் சிற்றூரில் பாறை ஓவியங்கள் இருப்பதைக் கண்டு அவற்றை புகைப்படங்களாகவும் காணொளிப்பதிவாகவும் பதிவு செய்து வந்தோம். இங்கே இவ்வகை …
Krishnagiri
-
ஐகொந்தம் பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரிக்கு 2012 ஜனவரி மாதம் தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காகச் சென்றிருந்தபோது ஐகொந்தம் சென்ற விஷயம் பற்றி என்னுடைய வலைப்பூ பதிவில் இங்கே குறிப்பிட்டிருந்தேன். ஐகொந்தம் பெருமாள் கோயில் சென்று விட்டு அதனை ஒட்டி மலைப்பகுதியில்…
-
கிருஷ்ணகிரி நகரில் பெண்ணையாற்றங்கரையோரத்தில் சாலையில் ஆங்காங்கே நடுகற்களை காணமுடிகின்றது. ஒரு சில நடுகற்கள் தூய்மை படுத்தப்பட்டு வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதால் அவை நல்ல நிலையில் இன்றளவும் இருப்பதைக் காண முடிகின்றது.அதே வேளை சில நடுகற்கள் பராமரிப்பு இன்றி செடிகளும் முற்புதற்களும்…
-
பெண்ணேஸ்வரர் திருக்கோயில் பதிவு:05.03.2012 ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி படங்கள்: டாக்டர்.நா.கண்ணன், ப்ரகாஷ் சுகுமாரன், முனைவர்.க.சுபாஷிணி தமிழ் மரபு அறக்கட்டளையினர் கிருஷ்ணகிரி நகருக்குச் சென்றிருந்த போது பெண்ணேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அக்கோயிலின் பழம் பெருமைகளைப் பற்றி தொல்லியர் அறிஞர், ஆர்வளர் திரு.சுகவனம்…
-
படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி, ப்ரகாஷ், நா.கண்ணன் ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 5.1.2012 இவை நவகண்டம் எனப்படும் நடுகல்கள். ஒரு வீரன் தனது குடிகளுக்காகவோ அல்லது தனது அரசனுக்காகவோ தன்னையே பலியிட்டுக் கொள்வதைச் சித்தரிக்கும் ஒரு சிற்ப வகையைச்…
-
இங்கே கிருஷ்ணகிரி தொடர்பான தகவல்களைக் காணலாம்.