இப்பகுதியில் சில நலுங்குப் பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல்கள் பகுதியில் பதிப்பிக்கபப்ட்டது.  இதனை தட்டச்சு செய்தளித்தவர் திரு.குமரன் மல்லி அவர்கள் kumaran.malli@gmail.com.  இந்த மின்னூலைக் காண http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html பகுதியில் எண் 147 காணவும்.   கடவுள் துணை நலுங்குபாட்டு வெண்செந்துறை துதி.   சித்திரமான நலுங்கைசிறப்பாக யானுரைக்கப் பத்தியும் மிகத்தருவாய் பாலதொந்திக் கணபதியே. தங்கமே இந்தநிலமே சாமி சுந்தராபுரி செல்வமே மதுராபுரி வீதியிலே சாமிRead More →

  பாரதத்தில் கிராமியக்கலைகளின் பரிமாண வளர்ச்சி பொன் .திருநாவுக்கரசு   பண்டைக் காலத்தில் இருந்தே சுடும் வெயிலும் கடும் குளிர் உடல் நடுங்க வைத்த நியதி ஒன்று இருந்திருக்கிறது. அங்கே உழைப்பும், ஓய்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே வந்திருக்கின்றது. பசிக்காக மட்டுமே உழைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் ரசனையையும் மறந்ததில்லை. கற்கால பதிவுகள் சிதைந்து போயிருக்கலாம். பொற்கால சுவடுகளாய் உருமாறி அமைந்திருக்கலாம். ஆனால், உலகமும் உலோகமும் ஒருங்கிணைந்து முயன்றாலும் நம் மூத்தோர்களின்Read More →