“ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மி. தொலைவிலும், சேலத்திலிருந்து 56 கி.மி. தொலைவிலும், பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. . அருகில் உள்ள ரயில் நிலயம் ஈரோடு. சேலம் மற்றும் ஈரோட்டிலிருந்து பேருந்து வசதியும் உண்டு. திருஞானசம்பந்தப் பெருமான், அருணகிரிநாதர் போன்ற சான்றோர்களால் பாடல் பெற்றத் தலமான, திருநணா எனப்படும் பவானி சங்கமேசுவரர் ஆலயம், சுயம்பு மூர்த்தியாக உருவான சங்கமேசுவரப் பெருமான் உறையும் பழம்பெரும் ஆலயம். காவிரி, பவானி, அமிர்தநதிRead More →

  மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்   வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.   இப்பதிவினை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்ய மிக உறுதுனையாக இருந்த திருமதி.பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு,  திரு.ஆரூரன் ஆகியோருக்கு இவ்வேளையில் என் நன்றி.   விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.com/2013/12/blog-post.html யூடியூபில்Read More →

சமண சமயம் புகழ் பெற்று விளங்கிய நகரங்களில் கோவை மாவட்டமும் சிறப்பிடம் பெறுகின்றது. கோவையில் பெறுந்துறை நகருக்கு அருகில் உள்ள விஜயமங்கலத்தில் எட்டாவது சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர் புலவர் ராசு அவர்களுடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் ஜனவரி 2012ம் ஆண்டு சென்றிருந்த போது செய்யப்பட்ட பதிவுகள் மண்ணின் குரல் வெளியீடுகளாகப் பதிப்பிக்கப்படுகின்றன. இந்தப் பதிவுகள் புகைப்படங்களாகவும்,Read More →

  பதிவு செய்யப்பட்ட நாள்: 8.1.2012 ஏற்பாடு: பவளசங்கரி திருநாவுக்கரசு, ஆரூரன் படங்கள், ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி   ஈரோடு கலைமகள் பள்ளியில் கொடுமணல் ஆய்வின் போதும் மேலும் ஈரோட்டின் வேறு சில பகுதிகளிலும் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், சிற்பங்கள் மிகச் சிறப்பாக காட்சி வைக்கப்பட்டுள்ளதோடு  பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.   8.1.2012 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்களுடன் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து  இந்த அருங்காட்சிப் பொருட்களைRead More →

கோயிலை முழுதும் சுற்றிப் பார்ப்போமா..?   மலையில் வாகனம் செல்லும் பாதை       வாகனம் வருவதற்கான நுழைவாயில்     மலை பாறைகளும் கோயில் கோபுரமும்       கோயிலின் ஒரு காட்சி       சகஸ்ர லிங்கம் சன்னிதி        சகஸ்ர லிங்கம் சன்னிதி      கோயிலின் ஒரு காட்சி     கோபுரவாசல் மண்டப நுழை வாயில்Read More →

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் கட்டுரையும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி   நான் இந்த வருடம் (ஜனவரி 2012ல்) தமிழகம் சென்றிருந்த போது ஈரோட்டில் சில நாட்கள் இருந்ததைத் பற்றி வேறு சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். ஈரோட்டில் எனது திட்டப்படி ஒரு சில இடங்களைச் சென்று பார்த்து வர வேண்டும் என்ற ஒரு பட்டியல் இருந்தது. ஈரோட்டில் இருந்த சமயம் திரு.திவாகருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஈரோட்டில் இருந்தால் நிச்சம் திருச்செங்கோடுRead More →

பவானி சஙகமேசுவரர் ஆலயம் – திருநணா பவள சங்கரி திருநாவுக்கரசு         தலப் பெயர்: திருநணா (பவானி) இறைவன் பெயர்: சங்கமேஸ்வரர் இறைவி பெயர்:வேதநாயகி, வேதாம்பிகை, பண்ணார் மொழியம்மை         திருஞானசம்பந்தர் பதிகம்   1. பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு எறு அது ஏறி அந்தார் அரவு அணிந்த அம்மானை இடம்போலும் அம்தண் சாரல் வந்தார்Read More →