தமிழ்ப் பேரை "அபிநவ காளமேகம்" முனைவர் கு.சடகோபன் ஆசுகவி சிலேடைப்புலி அபிநவ கார்மேகம் அபிநவ காளமேகம் அபிநவ பிள்ளைப் பெருமாளையங்கார் என்றெல்லாம் போற்றப்படும் தென் திருப்பேரை அநந்த கிருஷ்ணையங்கார் 19 – 20 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மாபெரும் புலவர். …
Tamilmanigal
-
"சித்திரக்கவி வித்தகர்" – தி.சங்குப்புலவர் பா.வள்ளிதேவி பண்டைத் தமிழ்ப் புலவர்களின் மரபில் பிறந்தவர். இவரது முன்னோர்கள் இறையருளும் தமிழ் அன்னையின் ஆசியும் பெற்று வாழ்ந்தவர்கள். இவரது பாட்டனார் சங்குப்புலவர், "மலைசாயப் பாடிய சங்குப்புலவர்" என்று தமிழ் வரலாற்றில் புகழப்பட்டவர். …
-
"தமிழவேள்" உமாமகேசுவரனார் வளவ.துரையன் பண்டைக் காலத்தில் பெருமை பெற்றுத் திகழ்ந்த வள்ளல் பெருமக்களில் "வேள்" என்னும் சிறப்பு அடைமொழி பெற்றவர் இருவராவர். ஒருவர், "வேள்" பாரி மற்றொருவர் "வேள்" "எவ்வி" சங்க காலத்துக்குப் பிறகு, முதன்முதலாக "வேள்" எனும் பட்டத்தைப்…
-
குறளாக வாழ்ந்தவர் திருக்குறள் வீ.முனிசாமி கோ.செங்குட்டுவன் வானொலியில் திருக்குறள் அமுதம் பருக அதிகாலையில் நம்மை எழுப்பிய "ஏ மனிதா" என்ற முதல் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் திருக்குறளார் வீ.முனிசாமி. விழுப்புரம் அருகே…
-
‘கொங்குக் குலமணி’ – சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார் புலவர் ஆதி செந்தமிழ்ப் புலவராய் இருந்து தமிழை வளர்த்தோரைக் காட்டிலும், வேறு வேறு துறைகளில் புலமை பெற்றவரே தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாய் இருந்துள்ளனர். ந.மு.வேங்கடசாமி நாட்டார், உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்து பின் புலவராகப்…
-
"அருந்தமிழ்த் தொண்டர்" அரங்கசாமி நாயக்கர் முனைவர் இராம.இராமமூர்த்தி தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர் மிகப்பலர்.அவருள் ஒரு சிலரையே இன்று நாமறிந்து போற்றி வருகிறோம். எஞ்சியுள்ளோரின் தமிழ்த் தொண்டும் அவர்தம் வரலாறும் வெளிப்படாமல் இருக்கின்றன. அத்தமிழ்த் தொண்டர்கள் தம் வரலாறு முழுவதுமாக வெளிப்பட்டாலன்றி,…
-
"தேசிய சங்கநாதம்" டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு பெ.சு.மணி "தென்னாட்டுத் திலகராக"ப் புகழ்பூத்த வ.உ.சி, 1934இல் "தேசிய சங்கநாதம்" எனும் தலைப்பில் 32 பக்கங்களில் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இந்தச் சிறுவெளியீட்டில் டாக்டர் நாயுடுவின்…
-
"செந்தமிழ்ச் செல்வர்" வித்துவான் து.கண்ணப்ப முதலியார் இடைமருதூர் கி. மஞ்சுளா தமிழும்,சைவமும் ஒருசேர தழைத்தோங்கி வளரச்செய்த பெருமைக்குரியவர் வித்துவான் பாலூர் து.கண்ணப்பர். ஆற்றல் மிக்க எழுத்தாளராய், பன்முகத் திறமையுடன் திகழ்ந்த, து.கண்ணப்பர், தமிழ் அன்னைக்குப் பல ஒளிமிக்க அணிகலன்களைப் பூட்டி…
-
பேராசிரியர் மா. இளையபெருமாள் முனைவர். சு.அழகேசன் கேரளத்திலிருந்து தமிழுக்குத் தொண்டு செய்தோர் பலர். படைப்புகள் வழியும், ஆய்வுகள் வழியும் தமிழுக்குப் பெரிதும் பங்காற்றியவர்களுள் பேராசிரியர் மா.இளையபெருமாளும் ஒருவர். நீல.பத்மநாபன், ஆ.மாதவன் நகுலன் என்ற படைப்பாளர்கள் வரிசையிலும், பேராசிரியர்…
-
"அபிதான சிந்தாமணி" புகழ் ஆ.சிங்காரவேலு முதலியார் புலவர் பா. அன்பரசு தமிழில் "அபிதான சிந்தாமணி" என்னும் பெயரில் ஒரு நூல் உள்ளது. இதைப்பற்றி அறிந்துள்ள தமிழ் ஆர்வலர்கள் மிகச் சிலரே. இந்நூலின் பெயரைக் கேள்விப்படும் சிலர், "அபிதான சிந்தாமணி" என்று…