மலையகத் தமிழரின் ஆன்மா கோ.நடேசய்யர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய வணிகம், தொழிலாளர் ஏற்றுமதி! சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் பேரரசு, தன் காலனி நாடுகள் மற்றும் தீவுகளுக்குத் தமிழர்களைக் கூலிகளாக அனுப்பிக் கொண்டிருந்தது. அவ்வாறு …
Tamilmanigal
-
"வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார் அரு.சோமசுந்தரன் "பெரும்புலவர்" என்று 19ஆம் நூற்றாண்டில் புலவர்களால் புகழப்பெற்றவர் "வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார். இவர் தேவகோட்டையில் "மேலவீடு" எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் – உறையூர் பிரிவில், 1855ஆம் ஆண்டு இலக்குமணன்…
-
"காவடிச்சிந்து புகழ்" அண்ணாமலை ரெட்டியார் முனைவர் சி.சேதுராமன் இசைத் தமிழ், மாந்தர் நெஞ்சங்களை இசையவைக்கும் திறன் கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் "சிந்து இசை" என்பதும் ஒன்று. சிந்து இசை செவியைக் குளிரச் செய்யும். சிந்தையைச் சிலிர்க்கச் செய்து,…
-
பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா கொ.மா.கோதண்டம் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க எத்தனையோ நல்லறிஞர்கள் பல்வேறு வகையிலும் தொண்டு செய்துள்ளனர். இராஜபாளையம் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவைப் பற்றி, "ஜகந்நாதராஜா வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை"…
-
தமிழ்மணி – அருள்நெறித் தமிழ் வளர்த்த அடிகளார் சேதுபதி "அடிகளார்" என்பது துறவியைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல். எனினும், அப்பெயர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருவரையே குறிக்கும் சிறப்புப் பெயரானது தனி வரலாறு. …
-
தமிழ்மணி – வள்ளல் கா.நமச்சிவாயர் பேரா.ஆ.திருஆரூரன் புலவர்கள் என்றாலே பிறரை வாழ்த்திப்பாடி வயிறு வளர்ப்பவர்கள்; வறுமையில் வாடுபவர்கள் என்ற எண்ணம் நம் நாட்டில் நெடுங்காலமாக நிலவி வருகிறது. ஆனால், சிறந்த புலவராக விளங்கியதோடு தம்மைப் போன்ற புலவர்களையும் பிறரையும்…
-
தமிழ்மணி – தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர் பெ.சு.மணி வரகனேரி வேங்கடேச சுப்பிரமண்ய ஐயர் எனும் பெயரின் சுருக்கமான வ.வே.சு.ஐயர், கரூர் அருகில் உள்ள சின்னாளப்பட்டி என்ற கிராமத்தில் 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி, வேங்கடேச ஐயர்…
-
தமிழ்மணி – "அருள்மொழி அரசு" திருமுருக கிருபானந்த வாரியார் வித்துவான் பெ.கு.பொன்னம்பலநாதன் "அருள்மொழி அரசு" என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார், தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில் 1906ஆம் ஆண்டு…
-
தமிழ்மணி – மகாவித்துவான் கோ.வடிவேலு செட்டியார் பொ.வேல்சாமி தமிழ் இலக்கிய வரலாற்றில் சைவ சித்தாந்த நூல்கள் தனி இடம் பெற்றதைப் போல, "அத்வைதம்" பேசும் நூல்களும் பெருமளவில் எழுதப்பட்டன. "தத்துவராயர்" திரட்டிய சிவப்பிரகாசப் பெருந்திரட்டில், தமிழில் அத்வைதம் பேசும் நூல்கள்…
-
தமிழ்மணி – ஒப்பாரும் மிக்காரும் இல்லா வையாபுரிப் பிள்ளை! வழக்கறிஞர் வே.சிதம்பரம் கர்னாடக இசையின் மும்மூர்த்திகளைப் போலத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் மூவரை வரிசைப்படுத்திச் சொன்னால் அவர்கள், எஸ்.வி.பி. என்று அழைக்கப்பட்ட எஸ்.வையாபுரிப் பிள்ளை ஆர்.பி.எஸ். என்று பரவலாகக் அறியப்படும்…