திருப்பனந்தாள் காசி மடம் திருமதி.கீதா சாம்பசிவம்    Jul 26, 2009   காசியில் "சங்கர மடம்" மட்டும்தான் இருக்குனு நிறையப்பேர் நினைக்கிறாங்க. அப்படி இல்லை. நகரத்தார் சமூகத்துக்கு உட்பட்ட சில சத்திரங்களைத் தவிர "சிவ மடம்"னு ஒண்ணு இருக்கிறது. அதைத் தவிர இந்தக் காசி மடம். கங்கையின் கரையிலேயே அனேகக் கோவில்கள். அதற்கு என்று உள்ள மடங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. இந்தக் காசி மடம் ஸ்தாபித்தது யார்Read More →

  இப்பகுதியில் திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்  தொடர்ந்து மின்தமிழில் வழங்கி வரும் சைவம் வளர்த்த சிவனடியார்கள் எனும் கட்டுரைகளின் தொகுப்பு இடம்பெறுகின்றது.Read More →

  முனைவர் கி.லோகநாதன் அவர்கள் மலேசியா பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர் நியூ ஸிலாந்தில் கணிதத் துறையில் பட்டம் பெற்று பின்னர் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்று சில ஆண்டுகள் மலேசிய கல்வி அமைச்சில் பணி புரிந்தவர். சைவ சித்தாந்ததில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் இவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பல் வேறு சைவ சித்தாந்த வகுப்புக்களை நடத்தி வருகின்றார். இவரது சைவ சித்தாந்த தொடர் உரைகளைப் இப்பகுதியில் கேட்டு மகிழலாம். [இந்தப் பேட்டிகளைRead More →

  திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம்   நேரிசை ஆசிரியப்பா   மலர்தலை உலகின் மாயிருள் துமியப் பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி மயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த உயர்சிவ ஞான போதம் உரைத்தோன் பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன் பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன் பவநனிRead More →

  மெய்கண்டார் அறிமுகம் இவரது தந்தையார் அச்சுதகளப்பாளர். இவர் வேளாண்மரபினர். இவரது குலக்குரு அருள்நந்தி சிவாசாரியார். பல நாட்களாக குழந்தை பேறு இல்லாமல் வருந்தி வந்தார், அச்சுதகளப்பாளர். தமது மனக்குறையைக் குருவிடம் கூற, அவரும் சிவ பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்து குழந்தை பிறக்க வேண்டினார். திருவெண்காடு சென்று அங்கு திருமுறைகளைப் பாடி இறைவனை அத்தம்பதியர் வணங்கினர். இறையருளால் குழந்தைப் பேறு கிட்டியது. அக்குழந்தைக்குச் சுவேதனப் பெருமாள் எனப் பெயரிட்டுRead More →

சைவ சித்தாந்த தத்துவ நூல்கள் அவற்றின் பட்டியல் அடங்கிய பகுதி சைவ சித்தாந்த சாஸ்திர நூல்கள் ±ñ      «ÕÇ¡Ç÷¸û                         áø¸û            ¸¡Äõ 1. ¾¢ÕÅ¢Âæ÷ ¯öÂÅó¾ §¾Å ¿¡ÂÉ¡÷ ¾¢Õ×ó¾¢Â¡÷ 1148 2. ¾¢Õ츼ç÷ ¯ööÅó¾ §¾Å ¿¡ÂÉ¡÷ ¾¢Õì¸Ç¢üÚôÀÊ¡÷ 1178 3. ¦Áö¸ñ¼ §¾Å ¿¡ÂÉ¡÷               º¢Å»¡É§À¡¾õ 1223 4. «Õ½ó¾¢ º¢Å¡º¡Ã¢Â¡÷                 º¢Å»¡É º¢ò¾¢Â¡÷ 1253 5. " þÕÀ¡ þÕÀ·Ð 1254 6. ÁÉÅ¡º¸í¸¼ó¾ §¾ÅRead More →