பேட்டி: டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் பேட்டி, புகைப்படம், ஒலிப்பதிவு: சுபா ஒலிப்பதிவு செய்யபப்ட்ட நாள்: 17.12.2009    ராஜராஜேச்சரம் அமைப்பு – பகுதி 2         தஞ்சைப் பெரிய கோயிலின் கோட்டைச் சுவர்,  வாயில் மற்றும் அதன் வளைவு மண்டபம் ஆகியவற்றை  முதல் பகுதியில் பார்த்தோம். அடுத்து உள்ள பகுதிகளைப் பற்றிய விளக்கம் இப்பகுதியில் தொடர்கின்றது.          Read More →

  முதல் பகுதி   இப்பகுதியில் ஆண்டுவாரியாகப் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களின் பதிவு எண்களையும் அவை உள்ள ஊர்களையும் காணலாம். இவ்வறிக்கைகள் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு மாவட்டம், வட்டம், ஊர் பட்டியல்களைக் காணலாம். கல்வெட்டு எந்த கோயிலில் உள்ளது, கோயிலில் எந்த பகுதியில், கருவறை அதிட்டானத்திலா, மண்டபத்திலா, கோபுரத்திலா, சுற்றுச்சுவரிலா என்ற குறிப்புகள் கிடைக்கும். அத்துடன் ஆண்ட அரசன் யார், கல்வெட்டு எந்த காலத்தைச் சார்ந்தது, அப்பொழுது ஆண்டRead More →

இந்த கல்வெட்டு இணைய அட்டவணை தொல்லியல் நிபுணர் டாக்டர்.இரா.நாகசாமி அவர்களது “உங்கள் ஊர் கல்வெட்டுத் துணைவன்” நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு அட்டவணைகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தட்டச்சு செய்து வழங்கியவர் திருமதி.கீதா சாம்பசிவம். இணைய அட்டவணை உருவாக்கம், தகவல் வங்கி பராமரிப்பு : முனைவர்.க.சுபாஷிணி. இந்த அட்டவணை உங்கள் வாசிப்புக்கு பயனளிக்கும் என்று நம்புகின்றோம்.                                                                                                         சுபா – மே, 2010     உங்கள்Read More →

  முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இப்பகுதியில் இவர் தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பை முழுமையாக விளக்குகின்றார்.     குடவாசல் பாலசுப்ரமணியம்     {flv}kudavayil_Balasubramaniayam{/flv} பேட்டிகளை செய்தவர் முனைவர்.க.சுபாஷிணி   பாகம் 1 : {play}http://www.tamilheritage.org/kidangku/tanjai/tanjai1.mp3{/play} தஞ்சை பெருங்கோயில் விளக்கம். கேரளாந்தரக் திருவாயில் விளக்கம். அக்னிRead More →

    அடையாறு தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும்  மாதாந்திர கூட்டத்தில் ஆய்வாளர் திரு.ர.பூங்குன்றன் 13.06.2009 சனிக்கிழமை ஆற்றிய “நடுகல் கல்வெட்டுகள்” என்ற தலைப்பிலான சொற்பொழி மற்றும் அதனையொட்டி எழுந்த கலந்துரையாடல்களின் பதிவு. இந்தப் பதிவுகளைப் பதிந்து அனுப்பியவர் திரு.சந்திரசேகரன்.       பாகம் 1 : [முல்லைத் தினை, குறிஞ்சித் திணையிலும் அதிகமாக ..வடமேற்குத் தமிழ்நாட்டில் அதிகமாக நெடுகல்.. தேனீ மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட காலத்தால் முற்பட்ட கல்வெட்டு.. (கி.பி.5ம் நூற்றாண்டு)..Read More →

  சிற்பி திரு. கே. பி. உமாபதி ஆச்சார்யா – அறிமுகம் பல்லவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் என்று பல மன்னர்களால் வளர்க்கப்பட்ட கலை சிற்பக் கலை. இன்றும் உலகோர் கவனத்தை ஈர்க்கும் மாமல்லபுரச் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் என்று ஏராளமான இடங்களை கூறலாம். இப்படி உலகோர் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் சிற்பங்களை வடித்த சிற்பிகளின் வம்சத்தினர் இன்றும் நம்மிடையேRead More →

முனைவர் மே.து.ராசுகுமார் கலை, இலக்கியம், கல்வெட்டு, கட்டடம், சிற்பம், ஓவியம், நுண்கலை என்று பரந்து கிடக்கும் நமது செல்வங்கள் தமிழ் மக்களது பண்பாட்டு வாழ்க்கையின் வளர்ச்சியை, உயர்வைப் பறைசாற்றுகின்றன. இவற்றின் வாயிலாக, நமது வரலாற்று, பண்பாட்டு மரபுகளை உணர்ந்து, வாழ்க்கை நெறிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எனவேதான், வரலாற்று அறிவை வளர்த்துக் கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையாகிறது. தன் இனத்தின் வரலாற்றை மட்டுமல்லாது, மனித வாழ்க்கையின் முழுமையான வரலாற்றைத் தெரிந்துRead More →