இசக்கி அம்மன்

இசக்கி அம்மன்

 

தமிழக கிராமப்புரங்களில்  மக்களால் நம்பிக்கையுடன் வழிபடப்படும் தெய்வம் இசக்கி அம்மன். இந்த தெய்வத்தின் தன்மைகளை, எவ்வாறு இந்தத் தெய்வ வழிபாடு தமிழக மக்களின் வழிபாட்டு முறைகளில் கலந்தது என்பதை விளக்கும் ஒலிப்பதிவுகள்:

{play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/isakiamman.mp3{/play}

வழங்குபவர்: டாக்டர்.பத்மாவதி – தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர்

 

சமண சமயக் கதைகளில் குறிப்பிடப்படும் யட்சியாம்பிகா இசக்கி அம்மன் எனப்படும் தெய்வத்துடன் உள்ள தொடர்பினை இந்த ஒலிப்பதிவு விளக்குகின்றது.

{play}http://www.tamilheritage.org/kidangku/pathmavathy/isakiyamman2.mp3{/play}

வழங்குபவர்: டாக்டர்.பத்மாவதி – தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர்

 

ஒலிப்பதிவு + தயாரிப்பு: முனைவர்.க.சுபாஷிணி

 


 

தமிழகத்தில் பல மூலைகளில் இசக்கி அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளன. அதில் ஒரு கோயில்

கோயி்ல் இங்கே..!

 

கோயில் அமைந்திருக்கும் இடம்:  திருநெல்வேலியிலிருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலை

படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி

 

 

ஆலயத்தின் முன் பகுதியில் குவித்து வைக்கபப்ட்டிருக்கும் சிலைகள்த்தன் அருகில் வெளளளை நிற புள்ளி வைத்த மண் பானைகள்

 

சிலைகளின் பின் பகுதி. தலைகளில் ஓட்டைகள் இடப்பட்டுள்ளன.

 

ஆலயத்தின் நுழைவாயில்

கோயில் மணி

தெய்வச் சிலைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *