27.Aug, 2010   22.எட்டயபுர ஜமீன் படங்கள்       வாசலில் நுழையும் போது கதவின் மேல் பகுதியில் தீட்டப்பட்ட லக்ஷ்மி திரு உருவம்!                   அரண்மனை வாசலில் எடுக்கப்பட்ட படம்   படத்தில் வால் கதவுக்கு மேல் இருப்பது போன்ற வளைவும் அதில் உள்ள கொடிகளும் தற்சமயம் இல்லை!       நடுவில் இருப்பவர் எட்டயபுர ஜமீன்.  அருகில்Read More →

27.Aug, 2010   21.எட்டயபுரம் அரண்மனைக்கு செல்வோம்.. வாருங்கள்! பாரதி பிறந்த இல்லத்தைப் பார்த்து முடித்ததும் அங்கிருந்து புறப்பட்டு எட்டயபுர அரண்மனையைப் பார்ப்பது என முடிவாகியது.   காரிலே அரண்மனையை நோக்கி பயணம் செல்வோம் என்று திரு.கருணாகர பாண்டியன் கூறியவுடன் ஏதோ தூரத்தில் இருக்குமோ என நினைத்திருந்தேன். மூன்று நான்கு குறுக்கு வீதிகளைக் கடந்ததுமே அரண்மனையை வந்தடைந்து விட்டோம். அரண்மனை கட்டிடத்தின் முன்னால் வாகனத்தை நிறுத்தி இறங்கிக் கொண்ட பின்னர்Read More →

  இரா.இளங்குமரன் வெண்ணிலா விளையாட்டு என்னும் பெயரால் 1975 இல் ஒரு நெடும்பாடல் இயற்றினேன்.  அதில்கடலுக்கு ஒரு பெயர் சூட்டினேன்.  அஃது ‘ஏடு தின்னி’ என்பது.   யா.வி. பதிப்பு என் நெஞ்சத்தின் ஆழத்துள் ‘கொடுங்கடல்’ கொண்ட செய்தியும், ‘வாரணங் கொண்ட தந்தோ’ என்னும் இரங்கலும் படிந்து கிடந்தன.  அவற்றுக்கு மூலத்தூண்டலாக அடியார்க்கு நல்லாருரை, யாப்பருங்கலவிருத்தியுரை, களவியற் காரிகையுரை, புறத் திரட்டு என்பன அமைந்தன,  இவற்றையெல்லாம் உணர்வுடையார் ஒருங்கே கண்டுRead More →

முனைவர் கி, காளைராசன்   அன்னை பார்வதிதேவியின் புதல்வரானவர் விநாயகப் பெருமான்.  பரமேசுவரருக்குப் புதல்வர்களாக முருகன், வீரபத்திரர், மற்றும் பைரவர் உள்ளனர்.  பரமேசுவரருக்கும் மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.  இவ்வாறாகத் தெய்வங்களின்  தோற்றம், உருவ அமைப்பு, மற்றும் அருளும் தன்மை ஆகியவற்றை அறிந்த நமது முன்னோர்கள் அவர்களை வணங்கி வழிபட்டுப் பலனடைந்துள்ளனர்.     கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஒளவையார் கூறியுள்ளார்.    ஆனால் ஐயனார்Read More →

    முனைவர். ம.இராசேந்திரன்   முன்னுரை   காலமும் இடமும் கடந்து நிலைத்து நிற்க கருத்துக்கள் பதிவு செய்யப் படுகின்றன. கால்களில் இரண்டைக் கைகளாக மாற்றிக் கொண்டு விலங்கினின்று மனிதன் வேறு பட்ட காலம் முதல் கருத்தறிவித்தல் இருந்திருக்கிறது. மனித குல வரலாற்றின் தொன்மைப் பொதுவுடைமைச் சமுதாயத்தில் வேட்டைக்குச் சென்ற இடம் பற்றியும், வேட்டையாடிய விலங்கு பற்றியும், வேட்டையாடிய முறை பற்றியும் கோடுகளால் அக்கால மக்கள் வரைந்து காட்டியுள்ளனர். Read More →

19. திருமதி.சாவித்ரி குடும்பத்தினர்   அந்த சாலையில் இருக்கின்ற வீடுகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. சாலையின் உள்ளே நுழையும் போது ஒரு சிறிய விநாயகர் கோயில். அது பெருமாள் கோயில் சுவரை ஒட்டி அமைந்திருக்கின்றது.  அந்த சாலையில் உள்ள வீடுகளின் வரிசையில் சாலையில் நுழையும் போது இரண்டாவதாக இருப்பது சுவாமி சிவானந்தர் இல்லம். இங்கு பூஜைகளும் பஜனைகளும் மாலையில் நடைபெறுகின்றன. அதற்கு இரண்டு இல்லங்களை அடுத்து பாரதியார் பிறந்தRead More →

17-08-2010   எட்டயபுரத்திற்கு பயணம்   இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் இந்தத் தொடரை மீண்டும் தொடர்கின்றேன்.   இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை இதுவரை வாசித்திராதவர்கள் இங்கே சென்று வலது பக்கத்திலுள்ள பகுதிகள் 1லிருந்து 17வரை வாசிக்கலாம்.    எனது பயணத்தின் முதல் நாளில் திருநெல்வேலி, கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சீவலப்பேறி ஆகிய இடங்களெல்லாம் சென்று இறுதியில் மீண்டும் திருநெல்வேலி வந்து சேர்ந்தோம். மறுநாள் நான் எட்டயபுரம் சென்றுRead More →

  த.கோ.பரமசிவம் “எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான்”   என்னும் பழமொழி மிகப் பரவலாகவும்,மிக மிகச் சாதாரண நிலையிலும் வழங்குகிறது.  இப்பழமொழி எல்லாவகைப்பட்ட நூல்களிலும் பாடவேறுபாடுகள் தோன்றுவது இயல்பு, தவிர்க்க முடியாதது. அவ்வக் காலத்தே கூடத் தோன்ற முடிந்த விரைவைக் கொண்டது என்பவற்றைத் துல்லியமாகக் காட்ட வல்லதாம்.   பாடவேறுபாடுகளும், பாடத் தெரிவும் என்னும் இக்கட்டுரையில் ஒரு நூலின் படிகளாகக் காணப்பெறும் சுவடிகளில் அமைந்த பாடவேறுபாடுகள் தோன்றும்Read More →

  தி.வே. கோபாலையர் முன்னுரை      சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அச்சுப்பொறி தமிழகத்தில் அறிமுகமானபிறகும் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதி தொட்டே ஏட்டுச்சுவடியிலிருந்த இலக்கண நூல்கள் பலவும் அச்சிடப்பெறுவவாயின. மழவை மகாலிங்கஐயர், ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை முதலிய சான்றோர் பலரால் சென்ற நூற்றாண்டில் அச்சிடப்பெற்ற இலக்கண நூல்கள் பலவும் ஏனைய பலராலும் பின்னர் அச்சிடப்பெறவே, ஒவ்வொரிலக்கண நூலும் இக்காலத்துப் பல பதிப்புக்களைப் பெற்றுள்ளது. அப்பதிப்புக்களுள் ஆய்வுப்பதிப்பு என்ற சிறப்பிற்குறிய பதிப்புக்கள்Read More →