Feb 13ம் நாள் அன்று திருமதி.கிருத்திகா தமது 92 வது வயதில் காலமானார் என்ற செய்தியை திரு.நரசய்யா அவர்கள் மின் தமிழில் அறிவித்திருந்த்தார். அதனைத் தொடர்ந்து கிருத்திகா அவர்களைப் பற்றிய குறிப்புக்கள சிலவற்றை திரு.நரசய்யா மின் தமிழில் வழங்கினார். …
Tag: