இந்தப் பகுதியில் தமிழர் வாழ்க்கை முறையில் பயன்பாட்டில் இருந்து வரும் பல்வேறு மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. மூலிகைகளின் பயன் மீண்டும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக  இப்பகுதி இணைக்கப்பட்டிருக்கின்றது.  ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் மின் செய்தி மாலை மற்றும் இன்றைய மூலிகை எனும் தலைப்பில் இந்தத் தகவல்களைத் திரட்டி தமிழ் மரபு அறகக்ட்டளையின் மின்தமிழ் செய்தி அரங்கில் வெளியிட்டு வருகின்றார் திரு. அன்னாமலை சுகுமாரன்.Read More →

  திரு.நரசய்யா  மதராச பட்டிணம் என்ற சிறந்த ஒரு வரலாற்றுப் பதிவு நூலினை எழுதியவர்.  தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவர்  ஒரிஸ்ஸாவின் பர்ஹாம்பூரில் பிறந்தவர். தமிழ் பயின்றது பள்ளி நாட்களில்; 1949 மெரீன் எஞ்சினீயரிங் பயிலச் சென்றது பூனா அருகில் லோனவாலாவின் அழகுச்சூழ்நிலையில்;   1953 லிருந்து 1963 வரை கடற்படைக் கப்பல்களில்; அப்போது ஒரு வருடம் அயர்லாந்திலுள்ள பெல்ஃபாஸ்ட்டில் – கப்ப்ல் கட்டும் தள்த்தில் பயிற்சி –Read More →

  Obituary in The Hindu dated  September 19, 1953 – Passing away of Thiru.Vi.Ka   The scholar-writer Mr. T.V.Kalyanasundara Mudaliar (71), well-known as "Thiru Vi.Ka.", passed away in his residence in Ganapathi Mudali Street, Royapettah, Madras, on the evening of the 17th. He had lost consciousness at about 5 p.m.Read More →

  ஈழத்தமிழர்களின் ஐரோப்பா நோக்கிய புலம் பெயர்வு தொடர்பான பல வரலாற்று செய்திகளை தாங்கி வரும் பகுதி இது. இதில் ஜூலை 2007ம் ஆண்டு தொடங்கி மாதா மாதம் ஜெர்மனி திரு.குமரன் அவர்கள் வழங்கி வரும் ஐரோப்பா நோக்கிய ஈழத்தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மண்ணின் குரல் மாதாந்திர வெளியீடுகளின் வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொகுப்பினை இங்கு காணலாம். திரு குமரன் அவர்கள் ஐரோப்பிய புலம் பெயர் தமிழர்களிடையே மாஸ்டர்Read More →

  இப்பகுதியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூக்களின் பட்டியலைக் காணலாம். அத்துடன் தமிழ் மரப அறக்கட்டளை குழுமத்தினரின் வலைப்பூக்கலும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூக்கள். மண்ணின் குரல் / Voice of THF என்ன சேதி / Heritage News படக்காட்சி / Image Heritage நிகழ் கலை/ Heritage Video  உங்கள் தளங்களில் / வலைப்பூக்களில் தமிழ் மரபு அறக்கட்டளை இடம்பெற வேண்டுமா?- இதற்குப் பின்வரும்Read More →

  முனைவர் கி.லோகநாதன் அவர்கள் மலேசியா பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர் நியூ ஸிலாந்தில் கணிதத் துறையில் பட்டம் பெற்று பின்னர் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்று சில ஆண்டுகள் மலேசிய கல்வி அமைச்சில் பணி புரிந்தவர். சைவ சித்தாந்ததில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் இவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பல் வேறு சைவ சித்தாந்த வகுப்புக்களை நடத்தி வருகின்றார். இவரது சைவ சித்தாந்த தொடர் உரைகளைப் இப்பகுதியில் கேட்டு மகிழலாம். [இந்தப் பேட்டிகளைRead More →

  திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம்   நேரிசை ஆசிரியப்பா   மலர்தலை உலகின் மாயிருள் துமியப் பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி மயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த உயர்சிவ ஞான போதம் உரைத்தோன் பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன் பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன் பவநனிRead More →