தாராசுரம் ஆலயத்தின் முழுதும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட சில படங்கள் இப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
படங்கள்: முனைவர்.க.சுபாஷிணி
1. முன் பக்க கோபுரம்
2. கோபுரத்தின் ஒரு பகுதி
3. தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்டபம்
4. தூண் – யாழி
5. ஆலயம் முழுதும் உள்ள சிற்பங்கள் செதுக்கப்பட்ட பல தூண்களில் ஒன்று.
6. தூணில் செதுக்கப்பட்ட சித்திரம்
7. தூணில் செதுக்கப்பட்ட சித்திரம்
8. தூணில் செதுக்கப்பட்ட சித்திரம்
9. தூணில் செதுக்கப்பட்ட சித்திரம்
10. தூணில் செதுக்கப்பட்ட சித்திரம்
11. அன்னப்பூரணி அன்னையின் சிலை
12. அற்புத சுவர் சிற்பம்
13. சுவர் சிற்பங்கள்
14. ஆலயம்
15. சுவர் சிற்பம்
16. சுவர் சிற்பம்
17. சுவற்றின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய சிற்பங்கள்
18. ஆலயத்தின் மற்றொரு புரம்
19. சுவற்றின் கீழ் புறத்தில் அமைந்துள்ள நுணுக்கமான சிற்ப வடிவங்கள்
20. ஆலயத்தில் சுவற்றில் காணப்படும் கல்வெட்டு
21. ஆலயத்தில் சுவற்றில் காணப்படும் கல்வெட்டு
22. நந்தி கோயில்
23. நந்தி
24. சுவர் சித்திரம்
25. சுவற்றில் அமைந்துள்ள சிற்பம்
26. சுவற்றில் அமைந்துள்ள சிற்பம்
27. சிவலிங்கத்தின் உள்ளே சிவபெருமான் சிற்பம்
28. மேலும் ஒரு கல்வெட்டு
29. 63 நாயன்மார்களின் சிலைகள்
30. தூண்களில் அமைந்துள்ள சிற்பங்கள்
31. ஆடல் நங்கையின் சிற்பம்
32. தூணில் அமைந்துள்ள சிற்பங்கள்