சிற்பங்கள் – 1

திருவண்ணாமலை கோயில் தூண்கள், கோபுரங்கள், வாயிற்சுவர்கள், ஆகிய இடங்களில் காணப்படும் சிற்பங்கள் கல்வெட்டுக்கள் சிலவற்றின் தொகுப்பு:

 

 

 

 

மிகச்சிறிய நுணுக்கமான சிற்பங்கள்

 

  

ஏகபாதர்

 

 

தஷிணாமூர்த்தி

 

 

கழுவேற்றப்பட்டு கொல்லப்பட்டவர்களைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

கிளிமண்டபத்தின் மேற்சுவரில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள்

 

 

 

ஒன்பது கோபுரங்கள், சதுர வடிவில் என அந்துள்ள பிரமாண்டமான ஆலயம் இது. இந்த ஆலயத்தின் 9 கோபுரங்களில் 3 கோபுரங்கள் கிழக்கை நோக்கியும், மேற்குப் பகுதியை நோக்கி இரண்டு கோபுரங்களும்,   தெற்குப் பகுதியை நோக்கி 2 கோபுரங்களும் வடக்குப் பகுதியை நோக்கி 2 கோபுரங்களும் என அமைந்துள்ளன.

 

 

 

 

 

இங்கு சமாதி அடைந்ததாகக் கருதப்படும் சித்தர் குகை

 

 

 

 

 

தலவிருட்ஷம் – மகிழமரம்

 

 

 

 

 

மிகச்சிறிய நுணுக்கமான சிற்பங்கள்

 

 

ராஜராஜ சோழன் திருவண்ணாமலை ஆலயத்திற்கு செய்துள்ள தானங்களையும் சேவைகளையும் விளக்கும் கல்வெட்டு இது. ஒரு மூலையிலேயே கிடைந்த இந்த கல்வெட்டு வெகு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் பாதுகாப்பாக தலவிருட்சம் அமைந்துள்ள பகுதியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆலயத்தின் எல்லா பகுதிகளிலுமுள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் தொல்லியல் துறையினரால் முழுமையாக பதியப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *