புகைப்படத் தொகுப்பு தொடர்கின்றது   ஆலயத்திற்குள் உள்ள பலா மரம் காய்களுடன். பின்னே சிறு சிறு சன்னிதிகள் சூரியனார் சன்னிதிக்கு முன் இருக்கும் துவாரபாலகர் 1  சூரியனார் சன்னிதிக்கு முன் இருக்கும் துவாரபாலகர் 2 சூரியன் சன்னிதி தமிழ் கல்வெட்டு ஆலயச் சுவற்றில் தம் பெயர்களைக் எழுதி வைத்திருக்கும் நம் சமூகத்தவர் கல்வெட்டுகளின் மேல் பெயரெழுதி அதனை வாசிக்க முடியாதவாறு செய்திருக்கின்றனர் தெளிவாக இன்னமும் வாசிக்கக் கூடிய நிலையில் இருக்கும் தமிழ்Read More →

செய்தி, புகைப்படங்கள், வீடியோ பதிவு: முனைவர்.க.சுபாஷிணி     சோழ நாட்டு கோயில் – குடந்தை கீழ்கோட்டம் (நாகேஸ்வரசுவாமி கோயில்)   வணக்கம்.   தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.   சோழ பரம்பரையின் மாவீரன் ஆதித்த கரிகாலனின் மரணச் செய்தியும் அதன் பின்னனியில் இருக்கும் உண்மையும் தெளிவு பெறா விஷயங்களாகவே உள்ளன. பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களில் பலருக்கு அருள்மொழிவர்வனைப் பார்க்கRead More →