புகைப்படத் தொகுப்பு தொடர்கின்றது
ஆலயத்திற்குள் உள்ள பலா மரம் காய்களுடன். பின்னே சிறு சிறு சன்னிதிகள்
சூரியனார் சன்னிதிக்கு முன் இருக்கும் துவாரபாலகர் 1
சூரியனார் சன்னிதிக்கு முன் இருக்கும் துவாரபாலகர் 2
சூரியன் சன்னிதி
தமிழ் கல்வெட்டு
ஆலயச் சுவற்றில் தம் பெயர்களைக் எழுதி வைத்திருக்கும் நம் சமூகத்தவர்
கல்வெட்டுகளின் மேல் பெயரெழுதி அதனை வாசிக்க முடியாதவாறு செய்திருக்கின்றனர்
தெளிவாக இன்னமும் வாசிக்கக் கூடிய நிலையில் இருக்கும் தமிழ் கல்வெட்டு வரலாற்றுத் தகவல்களுடன்
மேலும் ஒரு சன்னிதி
அருள்மிகு ஆனந்த தாண்டவ மூர்த்தி சன்னிதி முன் டாக்டர்.பத்மாவதி
பஞ்ச நந்தீஸ்வரர் மிகச் சிறிய வடிவில் சன்னிதி உள்ளே
கல்தேரை இழுத்துச் செல்லும் கல்குதிரை முன் சுபா
ஸ்ரீ நாகர் சன்னிதி