குன்றக்குடி குடவரை கோயிலுக்கு அருகாமையிலேயே வடக்கு நோக்கிய பகுதியில் அமைந்துள்ள பாறைகள் உள்ள பகுதியில் சமணப்படுகைகள் உள்ள ஒரு குகை  உள்ளது. சற்றே குன்று போன்ற மலைப்பாங்கான பகுதி இது. இங்கே அமைந்துள்ள ஒரு குகையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதொரு சமணப் பள்ளி இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. இப்பகுதி ஞானியார் மலை என பேச்சு வழக்கில் இன்று வழங்கப்படுகின்றது. சமண முனிவர்கள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ள குகைப்பகுதிகளில்Read More →

பெரியாண்டவர்: எங்கள் குல தெய்வம், சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணூர்பட்டி என்னும் கிராமத்தில் வீற்றிருக்கும் பெரியாண்டவர் தான். ஊரின் எல்லையில் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது .   செல்லும் வழி :   நாமக்கல் அல்லது சேலத்தில் இருந்து புதுசத்திரம் சென்று விட்டு அங்கிருந்து டாக்சி கிடைக்கும் அல்லது கொஞ்சம் பொறுமையாய் இருந்தால் அரசு பஸ்Read More →

 முனைவர் காளைராசன்     முன்பு ஒரு முறை மின்தமிழிலில் திருமதி.சுபாஷினி டெர்மல் அவர்கள் ஐயனார் கோயில்கள் பற்றியும் கிராமதேவதைகள் மற்றும் தெய்வங்கள் பற்றியும் எழுதுமாறு கேட்டிருந்தார்.  நானும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஐயனார்கோயில்கள் பற்றி எழுதுவதாகக் கூறியிருந்தேன்.  மேலும் கொல்லங்குடி வெட்டுடையார்காளி பற்றி எழுதுவதாகவும் கூறியிருந்தேன்.       கடந்த நந்தன வருடம் ஐப்பசி 12ஆம் நாள் (28 அக்டோபர் 2012) ஞாயிற்றுக் கிழமையன்று சிவகங்கையில் நடைபெற்றRead More →