தொல்லியல் நோக்கில் சங்ககாலம் புலவர். செ.இராசு, ஈரோடு.     தொல்லியல் ஆய்வு தொல்லியலை Archaeology எனக்கூறுவர். ‘ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்’ என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும் மனித இனத்தோடு தொடர்புடைய பொருள்களையும், அவர்கள் நாள்தோறும் வாழ்க்கையில் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருள்களையும் அகழ்ந்தெடுத்து ஆய்வுசெய்து அவர்களின் பழம்பண்பாடுகளைப் பற்றி உய்த்தறியும் ஓர் ஆய்வாகும்.   தமிழகத்தில்Read More →

சென்னைக் கல்வெட்டுகள் – சில குறிப்புகள் புலவர் செ. இராசு     சென்னைப் பெருநகரத்திலும், அதை ஒட்டிய பல பகுதிகளிலும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. கால வெள்ளத்தில் அவை சிதைந்து அழிந்து வருகின்றன. அவற்றில் சிலவற்றை மையத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவினர் 1903, 1923, 1929, 1942- ஆம் ஆண்டுகளில் படியெடுத்துள்ளனர். 1903- ஆம் ஆண்டு படியெடுத்தவை மட்டும் அச்சாகியுள்ளன. பல்லவ மன்னன் தந்திவர்மன்Read More →

THF Working Group   Marabuwiki Team Mr.Selvamurali Mr.Vinodh Rajan Mrs.Geetha Mrs.Pavala Mr.Dev   E-Book Digitization Group Dr.Thirumurthy Vasudevan (Thiva) Mr.Vadivelu Kanniyappan Mrs.Pavala Mr.Krishnamachari Mr.Innamburan Dr.Nagarajan Vadivel Folklore and village arts Audio/video/image/blog Team Mr.Marabur Chandrasekaran Mr.Udhayan Mr.Om Subramaniyam Mr.Balasubramaniam B+ (Orisa Balu)   THF Book publication Mr.DevarajanRead More →

இவ்வருடம் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு முக்கிய வருடம்!   தமிழ்மரபு அறக்கட்டளை தமிழ்ச் சேவையில் 10 ஆண்டுகள் முடித்து 11வதுஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.   ஆகஸ்டு மாதம்தான் நிறைவு ஆகிறது எனினும் இவ்வருடம் முழுவதும் 10ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கப் பல நிகழ்வுகளை  ஏற்பாடு செய்து வருகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை. இந்த நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை இப்பக்கத்தில் காணலாம்.   1. தென்தமிழகம் தாண்டி தென்கொரியாவைRead More →