நன்னாரி திரு.அ.சுகுமாரன் Nov 14, 2009 நல்ல நாற்றம் உடையதால் நன்னாரி ஆனது போலும். நன்னாரி வேர் ஒரு நறுமணம் தரும் பொருள் .அதே சமயம் அதிக மருத்துவகுணங்களும் கொண்டது. இதை மருத்துவ நூல்களில் கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி என்றும் அழைக்கப்படுகிறது …
Tag: