ந.விசாலாட்சி சங்க நூல்கள் தமிழின் தனிப்பெருஞ்செல்வமாக விளங்குவது சங்க இலக்கியமாகும். தொன்மைவாய்ந்த இவ்விலக்கியங்கள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னரேஅச்சுருவம் பெற்றுத் தமிழ் ஆர்வலர்க்குப் பெருவிருந்தாய்க் கிடைத்தன.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் பதிப்பு முயற்சிகள் குறித்து இக்கட்டுரை ஆய்கின்றது. முதற் பதிப்புகள் கற்றறிந்தார் …
Printing&Publishing
-
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் பதிப்புமுறைகள் மு. சண்முகம் பிள்ளை. தமிழ்நூற்பதிப்பின் நிலை தமிழ்நூற்பதிப்பு வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளை எல்லாம் தாம் பதிப்பித்த நூல்களில் கையாண்டு, பதிப்புத் துறைக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. 1946 ஆண்டில் பேராசிரியர் வெளியிட்ட…
-
தமிழ்த்தாத்தா பேராசிரியர். வே.இரா.மாதவன் சோழவள நாட்டிலே தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம் புகைவண்டி நிலையமருகிலுள்ள உத்தமதானபுரம் என்னும் ஊரில் 19.2.1885 அன்று வேங்கட சுப்பையருக்கும் சரசுவதியம்மாளுக்கும் மகனாய்ப் பிறந்தார் உ.வே. சாமிநாதையர் அவர்கள். இவருடைய இயற்பெயர் வேங்கடராமன் (பாட்டனார் பெயர்) என்பதாகும். இளமையில்…
-
தணிகைமணி பேராசிரியர். வே.இரா.மாதவன் தொண்டைநாட்டுத் திருத்தலமாகிய திருத்தணிகையில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானிடம் அன்பு மிகக் கொண்ட திரு. வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள், திருப்புகழ் பதிப்பாசிரியர் வடக்குப்பட்டு த. சுப்பிரமணியப்பிள்ளையின் இளைய மகனாக 1883-ஆம் ஆண்டிற் பிறந்தார்.…
-
தணிகைமணியும் தமிழ்த்தாத்தாவும் பேராசிரியர் வே.இரா.மாதவன் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ்ப்பணியையே முதற்பணியாகக் கொண்டு அறுபது ஆண்டுகளுக்குமேல் தமிழ்நூற்பதிப்புகளைச் செய்து வெளியிட்டு மறைந்த பெரும்புலவர்கள் இருவர். ஒருவர் ‘தமிழ்த்தாத்தா’ டாக்டர். உ. வே. சாமிநாத ஐயரவர்கள். மற்றொருவர் ’தணிகைமணி’ வ. சு. செங்கல்வராயப்…