பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் – ஹிந்து,  பௌத்த சமய தடையங்கள்   மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக கண்டெடுக்கப்பட்ட 9, 10, 11ம் நூற்றாண்டு பௌத்த, ஹிந்து ஆலயங்கள் பல. அவற்றில் 4 கோயில்கள், அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவாக்கப்பட்ட ஒருRead More →

களப்பிரர் காலம் – ஆய்வுப் பதிவு வழங்குபவர்: டாக்டர் பத்மாவதி   பேட்டியும் பதிவும்:முனைவர்.க.சுபாஷிணி பேட்டி பதிவு செய்யப்பட்ட நாள்: 03.01.2012   பகுதி 1: {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/kalapirar/kalapirai1.mp3{/play} களப்பிரர் காலம் என்பதை நிர்ணயிப்பது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கி.பி.3 முதல் கி.பி 6 வரை களப்பிரர்கள் ஆட்சி தமிழ் மண்ணில் இருந்தது என்பதை சற்று உறுதியாகக் கூறலாம். களப்பிரர்கள் எங்கிருந்து வந்து இங்கே ஆட்சி செய்தார்கள் என்பதற்கு சான்றுகள்Read More →

தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்ப் பௌத்தம் தொடர்பான ஒரு முக்கிய ஆவணத்தை இங்கு முன்வைக்கிறது. சமீபத்தில் சென்னையின் ஆசிய நிறுவனம் (Institute of Asian Studies)  நடத்திய ”ஆசியாவின் ஒருங்கிணைந்த பண்பாட்டிற்கு தமிழ்ப் பங்களிப்பு” எனும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட முக்கிய கட்டுரை ஒன்றும், அங்கு இந்தியாவிலேயே முதன்முறையாக காட்சிக்கு வந்த போதிதருமர் பற்றிய அரும் பொருள் காட்சியின் படங்களையும், அக்காட்சியின் முக்கியத்துவம் பற்றிய ஆவணத்தையும் இங்கு காணலாம். பௌத்த மரபில் பெருவழி எனப்படும் மஹாயான நெறியில் மிக முக்கிய அம்சமாகRead More →

இப்பகுதியில் பௌத்தம் தொடர்பான கட்டுரைகள்  இணைக்கப்படும்! (கட்டுரைகள் தேர்விற்கு வலதுபுற கட்டமைப்பைப் பார்க்க!)  Read More →