ரமணாஸ்ரமம்   திருவண்ணாமலை செல்லும் வழியில் கிரிவலம் செல்லும் வழியில் முதலில் வருவது ஸ்ரீரமணாஸ்ரமம். எங்களின் இரண்டாம் நாள் பயணத்தில் இந்த இடத்திற்குச் செல்வதாக எங்கள் பயணத்திட்டம் அமைந்திருந்தது. காலையில் நான் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்று வந்தவுடன் தயாராக இருந்த சீத்தாம்மா, திருமதி புனிதவதி, ப்ரகாஷ் நால்வரும் ரமணாஸ்ரமம் செல்ல புறப்பட்டோம். நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதியிலிருந்து பக்கத்திலேயே ஆசிரமம் என்பதால் குறுகிய நேரத்தில் ஆசிரமத்தை அடைந்தோம். நுழைவாயிலில் வருவோரைRead More →

வந்தவாசி வந்தவாசி – திருவண்ணாமலை மாவட்டத்தில் அடங்கிய ஒரு நகர். வந்தவாசி என்றால் தமிழக மக்களுக்கு முதலில் நினைவில் வருவது வந்தவாசி பாய். இந்த நகருக்கும் சரித்திரம் உண்டா என்றால் ஏன் இல்லை என கேட்டு நம்மை வியக்க வைக்கின்றது இந்த நகரைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும் செய்திகள்.   இந்த ஊரின் சிறப்புக்களையும் குறிப்புக்களையும், இந்திய சரித்திரக் களஞ்சியம் (தொகுதி 6) நூல் ஆசிரியர் ப.சிவனடி, தனதுRead More →