பிள்ளையார்பட்டி கோயிலின் இடது புறத்தில் பிள்ளையார்பட்டி விடுதி அமைந்துள்ளது.  கூரை போடப்பட்ட குடில் போல முன்பகுதி அமைந்திருந்தாலும் உள்ளே செல்லச் செல்ல நீண்டு விசாலமாக அமைந்துள்ளது இந்த விடுதி.   இந்த விடுதியில் தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. காலை உணவு, மதியம், மாலை என எப்போதும் வருபவர்களுக்கு இங்கே அன்னதானம் வழங்குகின்றனர் விடுதி நிர்வாகத்தினர்.   இந்த மண்டபத்தின் கூடத்த்தின் மேல் புறத்தில் கலை நயம் மிக்கRead More →

படமும், ஒலிப்பதிவும், பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 10.1.2012   குன்றக்குடியில் அமைந்துள்ள மடங்கள் பதிவு:{play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/nagarathar/kundrakudi1.mp3{/play} வழங்குபவர்: டாக்டர்.வள்ளி   மாளிகை போன்று அமைந்திருக்கும் இவ்வீடு ஒரு மடம். மடத்தின் ஒரு புறத்தில் எந்த ஊராரின் மடம் என்ற பெயரும் பொதுவாகவே இவ்வகை மடங்களில் பொறிக்கப்பட்டிருக்கும். இவை சத்திரம் போன்றவை. முக்கிய பண்டிகை விழாக்களான மாத கார்த்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம் போன்ற நாட்களில் இங்கே வரும் பக்தர்களுக்குRead More →

பொதுவாக நகரத்தார் என்ற வழக்கு செட்டியார் சமூகத்தினரைக் குறிக்கும். நகரத்தார் சமூக மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை, திருமண முறைகள், கடல் கடந்து பயணித்து பல கிழக்காசிய நாடுகளில் அவர்கள் காலோச்சிய வரலாறு ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வதும் தமிழக வரலாற்றை ஆய்வதின் ஒரு பகுதியாகவே அமையும். 19ம் நூற்றாண்டு மட்டுமன்றி 15ம் நூற்றாண்டில் மலாயா தீபகற்பம், ஜாவா தீவு, தாய்லாந்து எனப பல நாடுகளுக்குச் சென்று வியாபரம் செய்ததோடுRead More →