புரிசை கண்ணப்பதம்பிரான் புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களையும் இந்தத் திருவண்ணாமலை சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இவரை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதற்கு முன்னரே …
Daily Archives
November 5, 2011
-
புரிசை கிராமம் பதிவும் படங்களும்:சுபா தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை! வீராசாமி தம்பிரார் ராகவத் தமிபிரார் கிருஷ்ணத் தம்பிரார் நடேசத் தம்பிரார் அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள். புரிசை…