படங்கள்:முனைவர்.க.சுபாஷிணி   கார்த்திகை தீபம் திருமதி.கீதா சாம்பசிவம்   ஈசனின் அடியையும் முடியையும் தேடி மஹாவிஷ்ணுவும், பிரம்மாவும் சென்ற கதை நமக்கெல்லாம் தெரியும்.  ஜோதி ஸ்வரூபமாக நின்ற ஈசனின் அடியைத்தேடி வராஹமாக விஷ்ணுவும், அன்னமாக பிரம்மாவும் சென்றும் இருவராலும் காணமுடியாமல் போனது.  ஆனால் பிரம்மாவோ ஈசனின் முடியிலிருந்து கீழே வந்து கொண்டிருந்த தாழம்பூவைப் பொய்ச் சாட்சி சொல்ல வைத்துத் தான் முடியைக் கண்டதாகக் கூறவே அவர் ஈசனால் சபிக்கப்பட்டதும், பின்னர்Read More →

திருவண்ணாமலை கோயில் தூண்கள், கோபுரங்கள், வாயிற்சுவர்கள், ஆகிய இடங்களில் காணப்படும் சிற்பங்கள் கல்வெட்டுக்கள் சிலவற்றின் தொகுப்பு:         மிகச்சிறிய நுணுக்கமான சிற்பங்கள்      ஏகபாதர்     தஷிணாமூர்த்தி     கழுவேற்றப்பட்டு கொல்லப்பட்டவர்களைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள்                     கிளிமண்டபத்தின் மேற்சுவரில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள்       ஒன்பது கோபுரங்கள், சதுரRead More →

அருணகிரிநாதர் திருமதி.கீதா சாம்பசிவம்   திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப் பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச்Read More →

படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011  ராயர் மண்டபம் இந்தமண்டபத்திற்குள்ளே உள்ள சிவன் உருவக்காட்சிகள் சில.. தட்சணாமூர்த்தி லிங்கோத்பவர் ஸோமாஸ்கந்தர் கங்காளர் கிராதகர் அர்த்த நாரீஸ்வரர் சங்கரநாராயணர் கெஜசம்மாரர் ஜலந்தராசுரசம்மாரர் காலசம்மாரர் காமதகனர் பிட்சாடனர் கல்யாணசுந்தரர்Read More →

படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011   கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம்   கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் அண்ணாமலையார் அலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் முருகன் ஆலயம். மிகப்பழமையான இந்த ஆலயத்தின் சுவர்களிலும் தூண்களிலும் மிக நுணுக்கமான வித்தியாசமான கற்சிற்பங்களைக் காணலாம். இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் உப்பு கொட்டி வைத்திருப்பதைக் காணலாம்.  முகத்தில் மரு உண்டாகும் போது பக்தர்கள் இம்மருRead More →

படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 திருவண்ணாமலை திருக்கோயில் திருவண்ணாமலை நகரின் சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பது அண்ணாமலையார் திருக்கோயில். இப்பழமைமிக்க ஆலயம் மிகத் தொன்மை வாய்ந்ததும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இது ஒரு சிவத்தலம். 7ம் நூற்றாண்டில் இக்கோயில் சிறிய அளவில் செங்கற்கசுதை மாடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.   அண்ணாமலையார் கோயிலில் தஞ்சைச் சோழ மன்னர்கள், ஒய்சள மன்னர்கள், விஜயRead More →

 புரிசை கண்ணப்பதம்பிரான்   புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களையும் இந்தத் திருவண்ணாமலை சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.  இவரை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதற்கு முன்னரே இவரது பயிற்சிப் பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்று தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியை பார்த்து வரவும் வாய்ப்பு கிட்டியது.     அழகிய எளிமையான முறையில் அமைந்த ஒருRead More →

புரிசை கிராமம் பதிவும் படங்களும்:சுபா   தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை!   வீராசாமி தம்பிரார் ராகவத் தமிபிரார் கிருஷ்ணத் தம்பிரார் நடேசத் தம்பிரார் அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள். புரிசை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். இக்கிராமம் தமிழகத்தின் தெருக்கூத்துக் கலைக்கு புகழ் சேர்க்கும் ஒரு மையமாக இன்று திகழ்கின்றது. புரிசை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களுடனான பேட்டி:Read More →