ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கிருஷ்ணன், சிங்கை முழு முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுகிறது. பிரபஞ்ச சக்திகளில் நான்கு வித சக்திகள் இணைந்து இவ்வுலகத்தையே படைத்துள்ளன. இச்சக்திகளுள் முன்னோடியாக விளங்குவது ஆதிபராசக்திதான். ஆதிபராசக்தியின் மூலமே பிரம்மதேவன், …
Tag: