அருள்மிகு முருகன் திருக்கோயில் [ ஜுரோங் ] Jurong Arulmigu Murugan Temple கிருஷ்ணன், சிங்கை. ஜுரோங் வட்டாரத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு முருகன் ஆலயம், இந்த நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்ட ஆலயமாகும் . ஜுரோங் சிங்கப்பூரின் மிகப்பெரிய தொழிற்பேட்டையாக விளங்குகிறது. …
Tag: