புதினா திரு.அ.சுகுமாரன்   Nov 22, 2009 புதினா  நமதுநாட்டிற்கு புதியது அது  ஐரோப்பியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது  உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கக்கூடியது. உணவை செரிமானம்  செய்யவும் உன்னவு செரிமானம் சம்பந்தமாக வரும் வெப்பத்தையும் சுரத்தையும் நீக்கவல்லது. இதை பற்றி பழைய மருத்துவ நூல்களில் எதுவும்  குறிப்பு இருப்பதாக தெரியவில்லை .ஆனால் நமது தமிழர் உணவு பதப்படுத்துதலில்   சமையலில் நீங்காத  இடம் பிடித்துவிட்டது .! கொத்தமல்லி  கருவேப்பிலை புதினா என்பதுRead More →