நன்னாரி திரு.அ.சுகுமாரன் Nov 14, 2009   நல்ல நாற்றம்  உடையதால் நன்னாரி ஆனது போலும். நன்னாரி வேர் ஒரு நறுமணம் தரும் பொருள் .அதே சமயம் அதிக மருத்துவகுணங்களும் கொண்டது. இதை மருத்துவ நூல்களில் கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி என்றும் அழைக்கப்படுகிறது .. இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின்Read More →