"செந்​த​மிழ்ச் செல்​வர்" வித்​து​வான் து.கண்​ணப்ப முத​லி​யார் இடைமருதூர் கி. மஞ்சுளா   த​மி​ழும்,சைவ​மும் ஒரு​சேர தழைத்​தோங்கி வள​ரச்​செய்த பெரு​மைக்​கு​ரி​ய​வர் வித்​து​வான் பாலூர் து.கண்​ணப்​பர்.​ ஆற்​றல் மிக்க எழுத்​தா​ள​ராய்,​​ பன்​மு​கத் திற​மை​யு​டன் திகழ்ந்த,​​ து.கண்​ணப்​பர்,​​ தமிழ் அன்​னைக்​குப் பல ஒளி​மிக்க அணி​க​லன்​க​ளைப் பூட்டி அழ​கு​பார்த்​த​வர்.​   செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த பாலூர் எனும் சிற்​றூ​ரில்,​​ துரை​சாமி முத​லி​யார் – மாணிக்​கம்​மாள் தம்​ப​திக்கு 1908ஆம் ஆண்டு டிசம்​பர் 14ஆம் தேதி பிறந்​தார்.​ சைவத்தைRead More →