"சித்திரக்கவி வித்தகர்" – தி.சங்குப்புலவர் பா.வள்ளிதேவி   பண்டைத் தமிழ்ப் புலவர்களின் மரபில் பிறந்தவர்.  இவரது முன்னோர்கள் இறையருளும் தமிழ் அன்னையின் ஆசியும் பெற்று வாழ்ந்தவர்கள்.  இவரது பாட்டனார் சங்குப்புலவர், "மலைசாயப் பாடிய சங்குப்புலவர்" என்று தமிழ் வரலாற்றில் புகழப்பட்டவர்.    சேத்தூரை அடுத்த தேவதானம் என்ற ஊரில்  பெற்ற நாயகி அம்மன் ஆலயம் உள்ளது. ஆலயத்தின் கல்வெட்டும், தனிப்பாடல் திரட்டு என்ற நூலில் உள்ள பாடல்களும் அப்புகழுக்குரிய சான்றாகக்Read More →