"தேசிய சங்​க​நா​தம்" டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு பெ.சு.மணி     "தென்​னாட்​டுத் தில​க​ரா​க"ப் புகழ்​பூத்த வ.உ.சி,​​ 1934இல் "தேசிய சங்​க​நா​தம்" எனும் தலைப்​பில் 32 பக்​கங்​க​ளில் டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு​வின் வாழ்க்கை வர​லாற்றை எழு​தி​னார்.​   இந்​தச் சிறு​வெ​ளி​யீட்​டில் டாக்​டர் நாயு​டு​வின் தேசி​யத் தொண்​டு​கள் 1933 வரை​யில் நிகழ்ந்​தவை மிகச் சுருக்​க​மா​கக் கூறப்​பட்​டுள்​ளன.​ ​"டாக்​டர்" எனும் பட்​டப் பெயர்,​​ அவர் சித்த வைத்​தி​யம்,​​ ஆயுர்​வேத வைத்​தி​யம் இரண்​டி​லும் தேர்ச்சி பெற்று மருத்​து​வத்Read More →