எலுமிச்சை திரு.அ.சுகுமாரன்           Nov 12, 2009 கோயில் என்றால்  எப்படி வைணவருக்கு ஸ்ரீரங்கம் சைவருக்கு சிதம்பரமோ அப்படியே சித்த மருத்துவத்தில் பழம் என்றால் அது எலுமிச்சையைத்தான் குறிக்கும்.  சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து  விளங்கும் மெஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் த்ததுவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி,சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்றவற்றை ஐயந்திரிபுர  கற்றுணர வேண்டும்.  இவை அத்தனையிலும் எலுமிச்சை உபயோகம் உள்ளது.Read More →