1 – அறிமுகம்
May 9 தயாரிப்பு ஏற்பாடுகள். எனக்கு முதலில் எட்டயபுரம் தமிழகத்தில் எங்கு உள்ளது என்றே அறியாத நிலை. சென்னையிலிருந்து எட்டயபுரம் எப்படி செல்வது என்று சீதாம்மாவை கேட்டு தகவல் சேகரிக்க ஆரம்பித்தேன். எட்டயபுரம் அரசர் எனது தமிழக பயணத்தைப் பற்றி எனது நெடுநாள் நண்பர் திரு. மாலன் அவர்களிடம் மின்னஞ்சலில் குறிப்பிட்ட போது அவர் எட்டயபுரம் செல்லும் போது அருகாமையிலேயே இருக்கும்Read More →