ஆலயம் அமைந்திருக்கும் இடம்: திருவெற்றியூர் வடிவுடை அம்மன் ஆலயத்தில் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் நாக தெய்வம்.
படங்கள் ஒலி/ஒளிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி
இப்பதிவு 07.12.2009 அன்று காலை பதிவு செய்யப்பட்டது. பதிவில் விளக்கம் தருபவர் திரு.அ.சுகுமாரன்.
{wmv}nagar{/wmv}
அரசமரம், அதன் கீழ் நாக வடிவச் சிலைகள்
வெவ்வேறு விதமான நாக தெய்வச் சிலைகள்
சிவலிங்கம் நாகத்திற்குள் அமைந்திருப்பது போன்ற சிலை
பெண்கள் தேங்காய், மஞ்சள், பூக்கள், குங்குமம் வைத்து வழிபாடு செய்கின்றனர்.