by Dr.K.Subashini

முடக்கத்தான் எனும் முடக்கறுத்தான் திரு.அ.சுகுமாரன்   Dec 22, 1009   முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) எனும் மருத்துவ மூலிகை உயரப் படரும் ஏறுகொடி ஆகும்; இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை.  இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி  காற்று …