இந்தப் பகுதியில் தமிழர் வாழ்க்கை முறையில் பயன்பாட்டில் இருந்து வரும் பல்வேறு மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. மூலிகைகளின் பயன் மீண்டும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக  இப்பகுதி இணைக்கப்பட்டிருக்கின்றது.  ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் மின் செய்தி மாலை மற்றும் இன்றைய மூலிகை எனும் தலைப்பில் இந்தத் தகவல்களைத் திரட்டி தமிழ் மரபு அறகக்ட்டளையின் மின்தமிழ் செய்தி அரங்கில் வெளியிட்டு வருகின்றார் திரு. அன்னாமலை சுகுமாரன்.Read More →