அரசு   திரு.அ.சுகுமாரன்   Oct 30, 2009     அரச மரம் பஞ்ச பூத்தில் ஆகாயத்தையும், வாதராயண மரம்.  காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம். தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிப்பதாக கூறப்படுகிறது .   அரச மரத்தடியில் எங்கும் விநாயகரை காணலாம் .பௌத்தர்கள் அரசமரத்தடியில் புத்தரை வைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது  அரச மரம் அவர்களின் புனித மரம்  .பின்பு பௌத்தம் மறைய தொடங்கியபோது புத்தர் இருந்தRead More →

அத்தி  திரு.அ.சுகுமாரன்   Oct 28, 2009   நான் சிறுவனாக இருந்த போது  எனக்கு பிடித்த புத்தகங்களில் அரபு கதைகள் எனப்படும்1001 இரவுகள் என்னும்  கதைகள் ஹாதிம் தாய் முதலியவன ,முக்கியமானது  ஆகும் அவைகளில் வரும் கதை மாந்தர்கள் சாப்பிடும் போயதேல்லாம் அத்திப்பழம் சாப்பிடுவதாக வரும் ,.அத்தி பழம் மிக சுவையுடையது போல் பேசப்படும் . அது அப்போதே என்னக்கு கொஞ்சம் விசித்திரமாக இருக்கும் அத்திப்பழ்தை இப்படி ருசித்துRead More →

நாவல் திரு.அ.சுகுமாரன்   Oct 27, 2009   நாவலோ நாவல் .!.. இந்த நாவல்த்தீவினிலே சக்கரை நோயை சற்றென்று நீக்கும் நாவல் பழத்தைப்பற்றி இப்போது பேச வந்திருக்கிறேன் ! இப்படிதான் சொற்போர் ஆரம்பம் ஆகுமாம் !   கல்கி கூறுகிறார் ஆழ்வார்கடியான்  மூலம். இது கல்கியின் ஆழ்வார்கடியான்,  நம்ம கொரியா ஆழ்வார்கடியார் பற்றி இல்லை ., என்ன இது ஆரம்பமே சரியில்லையே என்கிறீர்களா ? ஜம்மு தீவே ,பரதRead More →

கற்பூரவள்ளி திரு.அ.சுகுமாரன்   Oct 26, 2009 வீடுகளில்  அழகுக்காக வளர்க்கப்படும்  மணி பிளானட்  போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும்  ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும் அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது .  சும்மா சீந்திகிட்டே  இருந்தால் அழகா  இது அதில் இருந்துRead More →

இஞ்சி-சுக்கு திரு.அ.சுகுமாரன்   Oct 25, 2009 இஞ்சி சூழ்வன எந்திரப் பந்திசூழ் ஞாயில் மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம் இது   பெரிய புராணம் ஏயர்கோன்கலிக்காம நாயனார்  பகுதியில்வரும் ஒரு பாடல .இது கூறுவது காஞ்சி கோட்டயைப்பற்றி தான் .   இதன் பொருள்  அந்நகரின் உட்புற மதில்களில், பகைவரைத் தாக்குவதற்கு என நாட்டப் பெற்ற எந்திரங்கள் நிரல்படச் சூழ்ந்து இருக்கும். மேகங்கள் வந்து படிந்து சூழ்ந்த வண்ணம்Read More →

பப்பாளி திரு.அ.சுகுமாரன்   Oct 24, 2009     நம்ம வீட்டு முற்றத்து மல்லிகைக்கு மணம் இருக்காது என்பதுஒரு சொலவடை .மேலும் நமது அரசியல் கட்சிகளின் நெடுநாள் கோஷமான மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்  மணமுண்டு என்பதை நாம் வலுவாக பிடித்து கொண்டோம் ஆப்பிளும் ஆரஞ்சும் பெறும் மதிப்பை பழ வகைகளில் அதிக சத்து வாய்ந்த பப்பாளி. ஏனோ பெறவில்லை .விலையும் ஏனோ மிக மலிவே  ஆனால் வாங்குவோர் தான்Read More →

கீழாநெல்லி திரு.அ.சுகுமாரன்   Oct 23, 2009 கீழாநெல்லி, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைகளுக்கு சர்வதேச அளவில் காப்புரிமை (patent) பெற தமிழக அரசு ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டதாக செய்திகள் வந்தது . ஆனால் இது வரை வாங்கியாகிவிட்டதா .? அல்லது ஆட்சி மாறியதும் திட்டமும் மாறிவிட்டாதா தெரியவில்லை. தமிழ் நாட்டில் அநேகருக்கு தெரிந்த மூலிகை  கீழாநெல்லியாகத்தான் இருக்கும் .மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி  என்று பலரும் இலவச வைத்தியRead More →

நெருஞ்சில்  திரு.அ.சுகுமாரன்   Oct 22, 2009 தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து  சிறுபஞ்சமூலம் என்ற மருந்து உண்டு.   அதே போல் போல, ஐந்து விஷயங்கள்  மூலம் நீதியைப் போதித்து, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்டRead More →

நெல்லிக் காய் திரு.அ.சுகுமாரன்   Oct 21, 2009 தேவருலகில் இந்திரன் அமிர்தம் அருந்தியபோது சிறிது பூமியில் சிந்தி அது நெல்லி மரமாக ஆனது என்று கூறுவார்கள். .உண்மையில் நெல்லி ஒரு அமிர்தம் தான் .இல்லாவிடில் தனக்கு கிடைத்த கரு நெல்லியை அதியமான் ,தமிழ் வாழ அவ்வையாருக்கு அளித்து மகிழிந்திருப்பாரா ?   நெல்லி ஒரு காயகல்ப்ப மூலிகை. அதன் காய் ஒரு காயகல்ப்பம் ,சந்தேகமே இல்லை . நெல்லி காயாகத்தான்Read More →

பொன்னாங்கண்ணி திரு.அ.சுகுமாரன்   Oct 20, 2009   பொன் அங்கே காணீர் என்பது தான் பொன்னாங்கண்ணி என்ற பெயரில் ஒரு சாதாரண கீரையாக தெருவில் வைத்து விற்கப்படுகிறது.   இந்த கீரையை தினந்தோறும் உண்டு வாழ்வோருக்கு உடல் பொன்போல பளபளப்பாகும் என்பர்.  எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட சிறு இலைகளைக் கொண்ட தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி இனம் பொன்னாங்கண்ணி. வெள்ளை நிறப் பூக்கள் இலைக் கோணங்களில்Read More →