ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் சிவன் ஆலயம் Sir Manmatha Karuneshvarar Sivan Temple கிருஷ்ணன், சிங்கை. காசியப முனிவருக்கு மாயை மூலமாக சூரபத்மன் என்ற அசுரன் பிறந்தான். கடுந்தவம் புரிந்து பரமேசுவரனிடம் அளப்பரிய வரங்களைப் பெற்ற சூரன், முவுலகையும் …
Singapore
-
அள்மிகு வேல்முருகன் – ஞானமுனீஸ்வரர் ஆலயம். கிருஷ்ணன், சிங்கை. செங்காங் ரிவர்வேல் கிரசண்டில் அருள்மிகு வேல்முருகனுக்கும், ஞான முனீஸ்வரருக்கும் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பலவிதங்களிலும் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இருபதாம் நூற்றாண்டில் சிங்கப்பூரில் அமைந்த முதல் ஆலயம் இதுவாகும்.…
-
புனித மர “பாலசுப்ரமணியர் கோயில்” [ஈ சூன்] Yishun Bala Subramaniyar kovil கிருஷ்ணன், சிங்கை. ஒவ்வொரு கோயிலிலும் தலமரம் எனப்படும் ’தலவிருட்சம்’ இருப்பது நாம் அறிந்ததே. சிங்கப்பூர் போன்ற நாடுகளிலுள்ள ஆலயங்களில் அவ்வாறு தலவிருட்சங்கள் அமையாதிருப்பதற்கு நகர அமைப்பும்…
-
ஸ்ரீ மகா மாரியம்மன் [ஈ சூன்] கிருஷ்ணன், சிங்கை சிங்கப்பூர்த் தீவு ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்துவக்கத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பார்வையில் இருந்த காலம் .’திரை கடலோடியும் திரவியம் தேடு’ எனும் முதுமொழிக்கிணங்க, இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் வர்த்தகம் செய்யவும்,…
-
வைரவிட காளியம்மன் ஆலயம் கிருஷ்ணன், சிங்கை காளி எனும் சொல்லுக்குக் கருமை நிறம் பொருந்தியவள், பால ரூபிணி என்றும் பொருள். கருமையான நிறத்துடன் மிகுந்த கோர வடிவுடையவள் காளி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனாலும் அவள் கருணையே வடிவானவள்…
-
தண்டாயுதபாணி கோயில் – டேங் ரோடு கிருஷ்ணன், சிங்கை முருகனை முழுமுதற் கடவுளாக வணங்கும் சமயம் கெளமாரமாகும். தமிழரின் முழுமுதற் கடவுள் எனவும் முருகனைப் பகர்வதுண்டு. சூரபத்மனை அழித்து உலகை உய்விக்கும் பொருட்டு உருவானவன் முருகன். சிவனது ஐம்பொறிகளின்று உருவான…
-
ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் [விஷ்ணு ] கிருஷ்ணன், சிங்கை விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடுவது வைணவமாகும். இந்து மதத்தவரில் பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் சமயமும் இதுவாகும். சைவரை எவ்வாறு மிளிரும் திருநீறு அடையாளம் காட்டுகிறதோ அவ்வாறே வைணவரை திருநாமாம் உணர்த்துகிறது.…
-
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கிருஷ்ணன், சிங்கை முழு முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுகிறது. பிரபஞ்ச சக்திகளில் நான்கு வித சக்திகள் இணைந்து இவ்வுலகத்தையே படைத்துள்ளன. இச்சக்திகளுள் முன்னோடியாக விளங்குவது ஆதிபராசக்திதான். ஆதிபராசக்தியின் மூலமே பிரம்மதேவன்,…
-
செண்பக விநாயகர் கோயில் (சிலோன் ரோடு) கிருஷ்ணன், சிங்கை பிடியதன் உருவுமை கொள்மிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகணபதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை — திருஞான சம்பந்தர் — ஓம் …
-
சிங்கப்பூர் வரலாறு – சிங்கபுரம் கிருஷ்ணன், சிங்கை எப்போதும் வரலாறுகள் தேவையற்றவை என்பது புதிய தலைமுறையின் வாதமாக இருந்து வந்துள்ளது. ஆனால் முன்னேற்றப் பாதையில் இருந்து பின் நலிந்திவிட்ட ஒரு சமுதாயத்துக்கு வரலாறுகளே மீண்டும் அடியெடுத்துக் கொடுத்து புதிய வரலாறு படைக்க…