இந்தப் பகுதியில் மின்னாக்கம் தொடர்பான வழி முறைகள் தொகுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.  மின்திப்பு, ஒலிப்பதிவு,  மற்றும் ஒளிப்பதிவு செய்ய ஆர்வம் உள்ளோர் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் மின்னாக்கங்களை உருவாக்கலாம். உங்கள் மின்பதிப்புக்களை தமிழ் மரபு அறக்கட்டளையில் இணைக்க எங்களுக்கு மின்னஞ்சல் வழியாகவோ FTP வழியாகவோ அனுப்பி வைக்கலாம். உங்கள் ஆக்கங்களை தமிழ் மரபு அறக்கட்டளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது!Read More →

  தமிழகத்தின் தஞ்சை மாநிலம் விவசாயத் தொழிலுக்கு புகழ் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். தஞ்சையில் பல ஆண்டுகள் கிராமத்தில் வாழ்ந்த அனுபவம் உள்ளவர் திருமதி வசந்தா அவர்கள். இவர் தனது சொந்த முயற்சியில் அப்போதைய ஆல் இந்தியா வானொலிக்காக வயலும் வாழ்வும் என்ற கிராமப்புற நிகழ்ச்சிகளை கிராமத்து பெண்களின் துணையோடு ஏற்பாடு செய்து நடத்தியவர். இதன் வழி கிராமப்புற பெண்கள் பல்வேறு புதிய விஷயங்களை அறிந்து கொள்ளவும், கல்வி மேம்பாடு காணவும் உதவிய அனுபவம் கொண்டவர். தற்போதுRead More →

  தமிழ் ஆண்டுகளை பிரதிபலிக்கும் தமிழ் நாள்காட்டி தொகுப்புக்கள் பிற வலைப்பக்க்ங்கலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன.   – 2009ம் ஆண்டு நாள்காட்டி [நன்றி: தமிழம்.கோம் -www.thamizham.com]Read More →

  I thought for a difference I would present some Tamil proverbs or ancient wisdom ‘பழமொழி’. Though not a written literature of the highly educated , these proverbs very well represent the wisdom of the common people of the Tamil country over the years. I have randomly picked 5 proverbsRead More →

  தமிழ் மொழி இனிமையானது. எத்தனையோ இனிய பொருள் பொதிந்த சொற்கள்  இம்மொழியில் உள்ளன; பழமொழிகள், வட்டார வழக்குகள் என பலப் பல அழகுகளை தமிழ் மொழி கொண்டுள்ளது. அதனைப் பகிர்ந்து கொள்லும் பகுதி இது.Read More →

 தமிழ் வளர்ச்சியின் முன்னோடி அமைப்புகள் பெ.சு.மணி பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை நகரத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மூன்று அமைப்புகள் தோன்றின. இந்த அமைப்புகள், தமிழ் ஞானத்தோடும், ஆங்கில மொழியறிவையும் இணைத்த தமிழறிஞர்களால் நிறுவப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று அமைப்புகள் வருமாறு: உபயோகமான அறிவைப் பரவச் செய்யும் சபை, தென்னாட்டு தமிழ்ச் சங்கம், திராவிட பாஷா சங்கம். உபயோகமான அறிவைப் பரவச் செய்யும் சபை – 1883: சாதாரண தமிழ்Read More →

தலபுராணங்கள் தமிழ் மரபு அறக்கட்டளை , இப்பக்கங்களின் மூலமாக தமிழக கோயில்களின் தலபுராணங்களை உங்களுக்கு பெருமையுடன் வழங்குகிறது. Welcome to Project Talapuranam of Tamil Heritage Foundation, London, UK.  இந்தியப் பண்பாடு காலம் கடந்து நிற்பதற்கு புராண, இதிகாசங்கள் முக்கிய காரணம். இந்திய மெஞ்ஞானிகள் கண்டுணர்ந்த அளப்பரிய பேருண்மைகளை, தத்துவங்களை எளிய வடிவில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஊடகம் புராணம். கதை கேட்கும் பழக்கம் என்பது சுவையானRead More →