பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் – ஹிந்து,  பௌத்த சமய தடையங்கள்   மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக கண்டெடுக்கப்பட்ட 9, 10, 11ம் நூற்றாண்டு பௌத்த, ஹிந்து ஆலயங்கள் பல. அவற்றில் 4 கோயில்கள், அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவாக்கப்பட்ட ஒருRead More →

திருமதி. கீதா சாம்பசிவம்       திருவேகம்ப விருத்தம் அன்னை எத்தனை எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ முன்னை எத்தனை எத்தனை சன்மமோ மூடனாயடியேனுமறிந்திலேன் இன்னமெத்தனை யெத்தனை சன்மமோ என் செய்வேன் கச்சியேகம்பநாதனே —-பட்டினத்துப் பிள்ளையார்   இப்போது நாம் காணப்போவது பட்டினத்தார் பற்றி. பட்டினத்தார், பட்டினத்தடிகள், பட்டினத்துப் பிள்ளையார் என அனைத்தும் ஒருவரையேRead More →

திருமதி. கீதா சாம்பசிவம்   தமிழ் சமயத்தை வளர்த்ததா அல்லது சமயம் தமிழை வளர்த்ததா? என்பதை எவராலும் கூற இயலாது. அந்த அளவுக்கு இரண்டுமே ஒன்றோடு ஒன்றுப் பின்னிப் பிணைந்து உள்ளது.  சமயச் சான்றோர்கள் செந்தமிழ்ப் பாமாலைகளால் இறைவனை வாழ்த்திப் பாடியதினால் தமிழில் பல அரிய பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.  முக்கியமாய் சைவமும், வைணவமும் தமிழுக்குச் செய்திருக்கும் பாமாலை அலங்காரங்கள் சொல்ல வேண்டியதில்லை.  இது நம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் சமயRead More →

திருமதி. கீதா சாம்பசிவம்     அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது மஹாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்களைப்பற்றி. இவரைக்குறித்து அறியாதோர் இருக்க மாட்டார்கள். என்றாலும் ஒரு தெரிந்து கொள்வோம். அந்நாட்களில் திருச்சி என அழைக்கப்படும் தலமான திரிசிரபுரத்தில் அதவத்தூர் என்னும் ஊரில் சைவ வேளாளக்குடும்பத்தில் சிதம்பரம் பிள்ளை என்னும் கணக்காயருக்கும், அன்னத்தாச்சி எனப்படும் அவர் மனைவிக்கும் ஓர் ஆண்மகவு பிறந்தது.  1815-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் தோன்றிய இந்தக்Read More →

திருமதி. கீதா சாம்பசிவம்   அடுத்து நாம் பார்க்கப்போவது கோபாலகிருஷ்ண பாரதியார். இவரையும் இவர் இயற்றிய நந்தனார் சரித்திரம் குறித்த ஒரு முக்கியமான செய்தியையும் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டோம். இப்போது இவரின் சரித்திரம் குறித்துப் பார்க்கலாம்.  இவர் சத்குரு எனவும் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும் சொல்லப்படும் ஶ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் சமகாலத்தவர் ஆவார்.  இவரின் ஞானத்தை அவரும், தியாகராஜ ஸ்வாமிகளின் ஞானத்தை இவரும் பாராட்டிRead More →

திருமதி. கீதா சாம்பசிவம்   சைவப் பெரியோர் பலருள் ஞானசம்பந்தர் என்ற பெயருள்ள மூவர்மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் ஆவார்கள்.  அவர்கள் திருஞானசம்பந்தர் என்னும் சமயக்குரவரில் முதல்வரும், மறைஞானசம்பந்தர் என்னும் சந்தானக்குரவரில் மூன்றாமவரும், குருஞானசம்பந்தர் என்னும் குருமுதல்வர் ஆனவரும், தருமபுர ஆதீனத்தின் நிறுவனரும் ஆவார்கள்.  இவர்களில் மறைஞானசம்பந்தரையே இங்கே பார்க்கப் போகிறோம்.   மெய்கண்டாரின் அவதாரத்தலமாகிய பெண்ணாகடத்தில் பராசர கோத்திரத்தில் சாமவேத மரபில் பிறந்தவர் ஆவார்.  இவர் அருணந்தி சிவாசாரியாரிடம் உபதேசம்Read More →

திருமதி. கீதா சாம்பசிவம்   நாவலர் என அனைவராலும் போற்றிப் பாராட்டப்பட்ட யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள் 1822-ஆம் ஆண்டு சைவ வேளாளக் குடும்பத்தில் கந்தர் என்னும் பரம்பரைச் சிவபக்திச் செல்வருக்கும், சிவகாமி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்தார்.  யாழ்ப்பாணத்தில் நல்லூரில் பிறந்த இவர் வடமொழியும், தமிழும் படித்தார்.  இரண்டிலும் நல்ல புலமை பெற்று விளங்கினார்.  நல்லூரில் உள்ள  கிறிஸ்தவப் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலமும் கற்று அதிலும் புலமை பெற்றார்.  படிப்புRead More →

திருமதி. கீதா சாம்பசிவம்     சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் என்று சொல்வார்கள்.  சமயக்குரவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமின்றித் தனித்தனியாக குருவானவர்கள்.  ஆனால் சந்தான குரவர்களோ ஒருவருக்கொருவர் சீடர்கள்.  சந்தான குரவர்களால் சாத்திரங்கள் சொல்லப்பட்டு, மடங்கள் ஸ்தாபிக்கப்பட்டு மடங்களின் மூலம் பாடங்கள் சொல்லப்பட்டன.  சந்தான குரவர்களின் திருவுருவச் சிலைகள் அந்த அந்த மடங்களிலேயே காணப்படும்.  அங்கேயே அவர்களுக்கு வழிபாடுகள் நடைபெறும்.Read More →

திருமதி. கீதா சாம்பசிவம்   தஞ்சை மாவட்டத்தின் வேதாரண்யத்தில் கேடிலியப்ப பிள்ளை என்னும் சைவ வேளாளர் வாழ்ந்து வந்தார்.  வேளாண்மை குலத்தொழில் என்றாலும் எல்லையற்ற சிவபக்தியால் அவ்வூரின் சிவஸ்தலத்தின் நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார்.  ஆலயம் புதிய ஒழுங்குக்கு வந்தது.  அப்போது நாயக்கர் ஆட்சிக் காலம். திருச்சியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சி புரிந்து வந்தார். அவர் கடல் நீராடி வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க எண்ணி அங்கே வருகை புரிந்தார்.  கேடிலியப்ப பிள்ளை மன்னரைRead More →

ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் திருமதி.கீதா சாம்பசிவம்           நெய்வேலிக்கு அருகே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில்  ராமையா பிள்ளை என்பவரும் அவர் மனைவி சின்னம்மையும் வாழ்ந்துவந்தனர். குடும்பத்தில் இயல்பாகவே சைவ சித்தாந்தத்தில் பிடிப்பு அதிகம் இருந்தது. ஒருநாள் ராமையா பிள்ளை வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு சாது அவர் வீட்டுக்கு வந்தார். சின்னம்மை சாதுவைக் கண்டதும், வணங்கி வரவேற்று அவருக்குத் தகுந்தRead More →